இந்திய தர நிர்ணய ஆணைய வேலைவாய்ப்பு -2020

இந்திய தர நிர்ணய ஆணைய வேலைவாய்ப்பு-2020

வேலைவாய்ப்பு விவரம் :

இந்திய தர நிர்ணய ஆணையத்தில்( Bureau of Indian Standards) காலியாக உள்ள  பணியிடங்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் : 

50

பணியிட பதவி பெயர் (Posts Name) : 

Technical Assistant (Laboratory)

Senior Technician

கல்வித் தகுதி :

B.Sc.( Chemistry , Microbiology , Physics , Bio-Technology , Food Technology ,             Bio-Chemistry or Electronics ).

Senior Technician -ITI.

வயது :

18yrs-30 yrs

சம்பளம் :

GroupC (Level 6 & Level 4).

விண்ணப்பக் கட்டணம்:

General/OBC,EWS-Rs.500/-

SC / ST/PWD/Female/Ex-Service-Nil.

தேர்வு செய்யும் முறை :

Written Test,

Skill Test,

Practical Test

முக்கிய தேதிகள் :

Application கடைசி நாள் : 08.03.2020

விண்ணப்பிக்கும் முறை :

Online

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

BIS Official Website : Clickhere

BIS Official Notification Link :  Clickhere 

BIS  Apply online :  Clickhere 

வேறு ஏதேனும்  சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

 1,020 total views,  2 views today

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: