Central Institute of Plastics Engineering & Technology Recruitement 2020

பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020

வேலைவாய்ப்பு விவரம் :

மத்திய அரசின் கீழ் இயங்கி வரும்பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில்   காலியாக உள்ள  பணியிடங்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிட பதவி பெயர் (Posts Name) : 

Technical Assistant

Lecturer

Librarian

கல்வித் தகுதி :

Diplomo,B.E,B.Tech,MBA

சம்பளம்:

Rs.21,700-Rs.44,900/-

தேர்வு செய்யும் முறை :

Written Test

Skill

Practical Test and

Interview

முக்கிய தேதிகள் :

Application கடைசி நாள் : 20.03.2020

விண்ணப்பிக்கும் முறை :

OFFLINE

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

The Principal Director (New Projects), CIPET Head Office, T.V.K. Industrial Estate, Guindy, Chennai – 600 032

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Official Website Link : Clickhere

Official Notification Link1 :Clickhere

Official Notification Link2  :Clickhere

Official Application Link1  :Clickhere

Official Application Link2  :Clickhere

தெரிவிக்கவும்.

 1,602 total views,  1 views today

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: