தமிழக அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குனரகத்தில் வேலைவாய்ய்பு -2020

தமிழக அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குனரகத்தில் வேலைவாய்ய்பு -2020

வேலைவாய்ப்பு விவரம் :

தமிழக அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குனரகத்தில் வேலைவாய்ய்பு -2020 ஆம் ஆண்டிற்க்கான அறிவிப்பு   வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலியிடங்கள் எண்ணிக்கை:

4

பணியிட பதவி பெயர் (Posts Name) : 

பணிமனை உதவியாளர்(Food Production)- 1

பணிமனை உதவியாளர்(Mechanic Refridgeration and Air Conditioning)-1

பண்டக உதவியாளர்(Turner)-1

பணிமனை உதவியாளர்(Wireman)-1

கல்வித் தகுதி :

10th

வயது :

18 to 53 Years

சம்பளம் :

Rs.18200 – 57900/-

தேர்வு செய்யும் முறை : 

Written Exam

Skill Test

விண்ணப்பிக்கும் முறை:

Offline

முக்கிய தேதிகள் :

Application கடைசி நாள்:21.02.2020

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

துணை இயக்குனர் ,
அரசினர் தொழிற் பயிற்சி நிலையம்,
கிண்டி ,
சென்னை-32.

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

                                                                

                    

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குனரக Official Notification  Link  :        Download

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குனரக Official Application Link  :        Download

வேறு ஏதேனும்  சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

 

 1,934 total views,  1 views today

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: