Graduate Trainee Posts In IIT Madras-Degree Jobs

Graduate Trainee Posts

   பட்டதாரி பயிற்சி பணி

வேலைவாய்ப்பு விவரம் :   IIT(Indian Institute of Technology)- யில் காலியாக உள்ளGraduate Trainee Posts பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


காலிப்பணியிட விவரங்கள் :88

1. Central Library (Graduate Trainee) – 08
2. (CAE) Lab in the Department of Mechanical (Graduate Trainee) – 04
3. Chemistry (Graduate Trainee) – 04
4. Central Workshop & Other Departments (Graduate Trainee)  – 12
6. Civil Engineering (Technical Trainee) – 05
7. Central Workshop & Other Departments (Technical Trainee) – 13
8. Civil Engineering (Trade Trainee) – 03
9. Central Workshop & Other Departments (Trade Trainee) – 30
10. Nursing Trainee (Institute Hospital) – 02
11. OT Technician Trainee – 02
12. Multi-purpose Health Worker Trainee – 04

பணியிட பதவி பெயர் (Posts Name) : 

1. Central Library (Graduate Trainee)
2. (CAE) Lab in the Department of Mechanical (Graduate Trainee)
3. Chemistry (Graduate Trainee)
4. Central Workshop & Other Departments
6. Civil Engineering (Technical Trainee)
7. Central Workshop & Other Departments (Technical Trainee)
8. Civil Engineering (Trade Trainee)
9. Central Workshop & Other Departments (Trade Trainee)
10. Nursing Trainee (Institute Hospital)
11. OT Technician Trainee
12. Multi-purpose Health Worker Trainee

 

கல்வி தகுதி :

10th/Diploma/B.E/B.Tech /Master’s Degree

கல்வி தகுதிக் கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயது வரம்பு : 

23 வயதிற்குமேல்

ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

சம்பள விவரம்:

1. Central Library (Graduate Trainee) – ரூ .17,000 – ரூ .18,000
2. (CAE) Lab in the Department of Mechanical (Graduate Trainee) – ரூ 17,000 – ரூ 18,000
3. Chemistry (Graduate Trainee) – ரூ .17,000 – ரூ .18,000
4. Central Workshop & Other Departments (Graduate Trainee) – ரூ .17,000 – ரூ .18,000
5. Central Electronics Centre (Technical Trainee) – ரூ .16,000 – ரூ .17,000
6. Civil Engineering (Technical Trainee) – ரூ .16,000 – ரூ .17,000
7. Central Workshop & Other Departments (Technical Trainee) – ரூ .16,000 – ரூ .17,000
8. Civil Engineering (Trade Trainee) – ரூ .11,000 – ரூ .12,000
9. Central Workshop & Other Departments (Trade Trainee) – ரூ .11,000 – ரூ .12,000
10. Nursing Trainee (Institute Hospital) – ரூ .16,000 – ரூ .17,000
11. OT Technician Trainee – ரூ .14,000 – ரூ .15,000
12. Multi-purpose Health Worker Trainee – ரூ .13,000 – ரூ .14,000

சம்பளம் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

முக்கிய தேதிகள் : 

தொடங்கும் நாள்: 29.07.2018

கடைசி நாள் :24.08.2018

பணியிடம் : 

சென்னை (Chennai)

விண்ணப்பிக்கும் முறை :

இணைய வழி ( Online Mode )

விண்ணப்ப கட்டணம் : 
பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு : ரூ. 100/
SC/SC(A)/ST பிரிவினருக்கு : இல்லை

இதர தகுதிகள் : 
இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யும் முறை :

எழுத்து தேர்வு

நேர்முக தேர்வு

முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Official Notification  : Download

 Application Form : Click Here

வேறேதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: