Institute of Forest Genetics and Tree Breeding (IFGTB) Coimbatore Forest Department Job Recruitment -2018

 IFGTB Coimbatore Forest Department Jobs – 2018 

 

வேலைவாய்ப்பு விவரம் :

IFGTB Coimbatore Forest –  யில் காலியாக உள்ள தொழில்நுட்ப உதவி(Technical Assistant Job) பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிட விவரங்கள் :  8

Technical Assistant – 8

பணியிட பதவி பெயர் (Posts Name) :

Technical Assistant (Field/ Lab Research) – 04

Technical Assistant (Maintenance Civil) – 01

Technical Assistant (Maintenance Electrical) – 01

Technical Assistant (Maintenance Instrumentation) – 01

Technical Assistant (Computer Science/IT) – 01

கல்வி தகுதி :

Bachelor Degree : Life Science, Forestry, Agriculture, Botany, Zoology, Chemistry, Bio-Chemistry, Bio-Technology, Microbiology and Environmental Science.

3 years Diploma in engineering in the relevant field

கல்வி தகுதிக் கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயது வரம்பு :

குறைந்தபட்ச வயது  :   21 yrs

அதிகபட்ச வயது        :   30 yrs

ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்

முக்கிய தேதிகள் :

தொடங்கும் நாள் :  14.10.2018

கடைசி நாள்          :  12.11.2018

சம்பளம் :

Rs.29,200/-

விண்ணப்பிக்கும் முறை :

தபால் வழி

அஞ்சல் முகவரி :

The Director,

Institute of Forest Genetics and Tree Breeding (IFGTB),

Forest Campus, Cowley Brown Road,

R.S Puram, Coimbatore – 641002

இதர தகுதிகள் :

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யும் முறை :

Written Exam

Interview

முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

 

  IFGTB Coimbatore Forest Official Notification  :   Download

  IFGTB Coimbatore Forest To Apply Link           :   Click Here

 IFGTB Coimbatore Forest Website Address       :   Visit  here 

வேறேதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

One thought on “Institute of Forest Genetics and Tree Breeding (IFGTB) Coimbatore Forest Department Job Recruitment -2018

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: