வருமான வரித்துறையில் வேலை

வருமான வரித்துறையில் வேலை

வேலைவாய்ப்பு விவரம் :

வருமான வரித்துறை பான் கார்டு துறையில்  காலியாக  உள்ள பணியிடங்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிட பதவி பெயர் (Posts Name) : 

1.Assistant Vice President

2.Deputy Vice President

கல்வித் தகுதி :

Post Graduate, C.A

வயது :

அதிகபட்சம் 35 years

காலியிடங்கள் எண்ணிக்கை:

Assistant Vice President -2

Deputy Vice President   -1

சம்பளம் :

1.Assistant Vice President -25400 – 3100 – 44000/-

2.Deputy Vice President – 30000 – 3400 – 50400/-

தேர்வு செய்யும் முறை : 

நேர்முகத் தேர்வு மட்டும்

Application Fees : 

விண்ணப்பக் கட்டணம் இல்லை

முக்கிய தேதிகள் :

Online Application starting date : 29.11.2019

Online Application Closing date : 10.01.2020

விண்ணப்பிக்கும் முறை :

Online

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

                                                                         

Pan card Recruitement Official Website Link  :  Click Here

Pan card Recruitement Apply online :  Download 

வேறு ஏதேனும்  சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

 

 598 total views,  1 views today

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: