Indian Air Force Recruitment for 163 GD-Technical and Nontechnical, NCC Special Entry Posts

Indian Air Force-Technical and Nontechnical, NCC Special Entry Posts

 

வேலைவாய்ப்பு விவரம் :   Indian Air Force – யில் காலியாக உள்ள  163 GD-Technical and Nontechnical, NCC Special Entry Posts பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிட விவரங்கள் :163

பணியிட பதவி பெயர் (Posts Name) :

AFCAT Entry
1. Flying:
SSC – 25
2. Ground Duty (Technical):
AE(L): PC – 24, SSC – 32
AE(M): PC – 10, SSC – 14
3. Ground Duty (Non-Technical)
Admin: PC – 11, SSC – 15
Logistics: PC – 05, SSC – 09
Accounts: PC – 07, SSC – 11

NCC Special Entry:

10% seats out of CDSE
vacancies for PC and
10% seats out of
AFCAT vacancies for SSC

கல்வி தகுதி :

10th,12th pass ,Graduate Degree

வயது வரம்பு : 

Flying Branch:

20 வயதிலிருந்து 24 வயதுவரை

GD (Technical and non Technical Branches):

20 வயதிலிருந்து 26 வயதுவரை

ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

சம்பள விவரம் :
ரூ. Rs.56100 -ரூ. 110700
சம்பளம் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

முக்கிய தேதிகள் : 

தொடங்கும் நாள்: 01.12.2018

கடைசி நாள்: 30.12.2018

பணியிடம் :

All Over India

விண்ணப்பிக்கும் முறை :

இணைய வழி ( Online Mode )

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யும் முறை :

எழுத்து தேர்வு

நேர்முக தேர்வு

முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

 

Indian  Air Force Official Notification:Download

Indian Air Force Application Form:Download

 Indian Air Force  Website Address: Visit Here

வேறேதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: