Indian Overseas Bank Recruitment for Specialist Officers Posts

இந்தியன் ஓவர்சிஸ் வங்கி

Indian Overseas Bank

வேலைவாய்ப்பு விவரம் :   

இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் (Indian Overseas Bank)  காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிட விவரங்கள் :   (Specialist Officers job post)
1.Manager (Information Security) -04

2.Senior Manager (Information Security) – 04

3.Manager (Information System Audit)-06

4.Senior Manager (Information System Audit)-06

பணியிட பதவி பெயர் (Posts Name) : 

Specialist Officers job post

.E/B.Tech Degree

கல்வி தகுதி : 

B.E/B.Tech Degree

கல்வி தகுதிக்கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயது வரம்பு :

1.Manager (Information Security) -Min-25 -Max-35

2.Senior Manager (Information Security) – Min-25 -Max-40

3.Manager (Information System Audit)-Min-25 -Max-35

4.Senior Manager (Information System Audit)-Min-25 -Max-40

ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

 

சம்பள விவரம் :

1.Manager (Information Security) –

Rs. 31,705 – 1,145 / 1 / 32,850 – 1,310 / 10 – 45,950

2.Senior Manager (Information Security) –

Rs. 42,020 – 1,310 / 5 / 48,570 – 1,460 / 2 – 51,490

3.Manager (Information System Audit)-

Rs. 31,705 – 1,145 / 1 / 32,850 – 1,310 / 10 – 45,950

4.Senior Manager (Information System Audit)-

42,020 – 1,310 / 5 / 48,570 – 1,460 / 2 – 51,490

சம்பளம் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

 

முக்கிய தேதிகள் : 

கடைசி நாள் : 04.08.2018

 

பணியிடம் : சென்னை( தமிழ்நாடு )

 

விண்ணப்பிக்கும் முறை :
இணைய வழி ( Online Mode )

இதற்கான அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

 

விண்ணப்ப கட்டணம் : 
பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு : ரூ. 500
SC/SC(A)/ST பிரிவினருக்கு : ரூ. 100

 

இதர தகுதிகள் : 
இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

 

தேர்வு செய்யும் முறை :
எழுத்து தேர்வு
நேர்முக தேர்வு

 

முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Official Notification:  Download

 Website Address :  Visit Here

வேறேதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

For More Details About IOB-((Indian Overseas Bank)  Visit  https://www.iob.in Official Website

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: