Institute of Forest Genetics and Tree Breeding- வன மரபியில் வேலைவாய்ப்பு

Institute of Forest Genetics and Tree Breeding- வன மரபியில் வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு விவரம் :

வன மரபியல் மற்றும் மரம் இனப்பெருக்கத் துறையில் காலியாக உள்ள  பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் : 

84

பணியிட பதவி பெயர் (Posts Name) : 

1. மூத்த திட்ட உதவியாளர் / திட்ட கள உதவியாளர் மற்றும் பிற பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வித் தகுதி :

12th pass

வயது :

28  to 32 yrs

Junior Project Fellow -28yrs

Senior Project Fellow-32yrs

Project Assitants/Field Assitants- 25yrs

சம்பளம் :

Rs. 13,500-20000 /-

தேர்வு செய்யும் முறை : 

  1. நேர்முகத் தேர்வு

முக்கிய தேதிகள் :

Application துவங்கும் நாள் : 8.01.2020

Application கடைசி நாள் : 9.01.2020

Exam Date : 

SPF/JPF  : 8.01.2020

Project Assitants/Field Assitants : 9.01.2020

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

                                                                      Forest Genetics Jobs Notice :  Download

Forest Genetics Official Website Link  :  Click Here

வேறு ஏதேனும்  சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us