ITBP Recruitment for 390 SI, Head Constable and Constable Posts

ITBP-SI, Head Constable and Constable Posts

 

வேலைவாய்ப்பு விவரம் :  Indo Tibetan Border police (ITBP) – யில் காலியாக உள்ள    SI, Head Constable and Constable Posts  பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிட விவரங்கள் : 390

1. Sub-Inspector (Telecom) – 17
2. Head Constable (Telecom) – 155
3. Constable (Telecom) – 218

பணியிட பதவி பெயர் (Posts Name) :

1. Sub-Inspector (Telecom)
2. Head Constable (Telecom)
3. Constable (Telecom)

கல்வி தகுதி :

12th, B.E/B.Tech or equivalent

 கல்வி தகுதிக்கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

சம்பள விவரம் :

Sub-Inspector (Telecom) – Rs.35400 – 112400/- (Level 6)
Head Constable (Telecom) – Rs. 25500 – 81100/- (Level 4)
Constable (Telecom) – Rs. 21700 – 69100/- (Level 3)

சம்பளம் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

முக்கிய தேதிகள் : 

தொடங்கும் நாள் :  04.09.2018

கடைசி நாள் :  03.10.2018

பணியிடம் :

All Over India

விண்ணப்பிக்கும் முறை :

இணைய வழி ( Online Mode )

விண்ணப்ப கட்டணம் :

பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு :  ரூ. 200
SC/SC(A)/ST பிரிவினருக்கு :  ரூ. 100

 இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யும் முறை :

எழுத்து தேர்வு

நேர்முக தேர்வு

முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

 

 Official Notification :  Download

    Application Form Download

Website Address : Visit Here

வேறேதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: