கேந்திரிய வித்யாலயா பள்ளியில் வேலைவாய்ப்பு 2020..!

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் வேலைவாய்ப்பு 2020..!

வேலைவாய்ப்பு விவரம் :

மத்திய அரசின் கீழ்  கல்பாக்கத்தில் இயங்கி வரும் (Kendriya Vidyalaya school) 2020-ஆம் ஆண்டிற்க்கான வேலைவாய்ப்பு  அறிவிப்பு   வெளியிடப்பட்டுள்ளது . இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது 2020 – 21 ஆண்டிற்கான பகுதிநேர ஆசிரியர் பணிக்கு நேர்காணல் தேர்வினை அறிவித்துள்ளது.  இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிட பதவி பெயர் (Posts Name) : 

Post Graduate Teacher (PGT),

Trained Graduate Teacher(TGT),

Primary Teachers(PRT)

தேர்வு செய்யும் முறை : 

Direct  Interview

விண்ணப்பிக்கும் முறை:

Online ( kv1.kalpakkam@gmail.com)

முக்கிய தேதிகள் :

Application கடைசி நாள் : 20/02/2020

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்:

22.02.2020 To 23.02.2020

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

                                                                

                   KVS Jobs website  Link  :    Click here                    

KVS Jobs Notification  Link  :  Click Here

KVS Jobs Application  Link  :        Download

வேறு ஏதேனும்  சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

 

471 total views, 8 views today

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: