Last Date Extended! TNPCB Recruitment 2020

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு விவரம் :

தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் மே 13 -ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மார்ச் 26 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் விண்ணப்பிப்பதற்கான தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள்:

242 Posts

பணியிட பதவி பெயர் (Posts Name) : 

Assistant Engineer (AE)-78

Environmental Scientist-70

Assistant (Junior Assistant)-38

Typist-56

சம்பளம்:

Rs.19,500- Rs.1,19,500/-

கல்வித் தகுதி :

B.E/B.Tech

M.E/M.Tech

வயது வரம்பு:

18 years to 30 years

முக்கிய தேதிகள் :

Application கடைசி நாள் : 13.05.2020

விண்ணப்பிக்கும் முறை :

Online

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

TNPCB Official Website link  :  Click Here

TNPCB Notification  link  :  Click Here

வேறு ஏதேனும்  சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

 1,444 total views,  1 views today

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: