குழந்தை மற்றும் பெண்கள் மேம்பாட்டு துறையில் வேலை

குழந்தை மற்றும் பெண்கள் மேம்பாட்டு துறையில் வேலை

வேலைவாய்ப்பு விவரம் :

குழந்தை மற்றும் பெண்கள் மேம்பாட்டு துறையில்(Ministry of Child and Women Developement)
காலியாக உள்ள  பணியிடங்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் : 

5

பணியிட பதவி பெயர் (Posts Name) : 

Young Professional(Social Work, Social                      –  3 Nos
Empowerment & Education)

Young Professional(Media Awareness Generation,    -1 Nos
Advocacy and Mass Communication)

Young Professional(Information                                -1 Nos
Technology)

கல்வித் தகுதி :

Degree

வயது :

18yrs-28Yrs

சம்பளம் :

Rs.30,000/-

விண்ணப்பக் கட்டணம்:

Nil

தேர்வு செய்யும் முறை :

 தேர்வு இல்லை

முக்கிய தேதிகள் :

Application துவங்கும் நாள் : 02.01.2020.

Application கடைசி நாள் : 12.01.2020

விண்ணப்பிக்கும் முறை :

Online

விண்ணப்பம்  அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:

biplabk.naskar@nic.com

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

குழந்தை மற்றும் பெண்கள் மேம்பாட்டு துறையில் வேலைவாய்ப்பு Official Notification Link :  Clickhere 

வேறு ஏதேனும்  சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

 421 total views,  1 views today

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: