சேலம் மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு -2020

சேலம் மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு-2020

வேலைவாய்ப்பு விவரம் :

சேலம் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு நிறுவங்களின் வேலைவாய்ப்பு 2020-ஆம் ஆண்டிற்க்கான அறிவிப்பு   வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலியிடங்கள் எண்ணிக்கை:

அலுவலக உதவியாளர்(Office Assistant) -53

ஓட்டுநர்(Driver)-4

Total-57

பணியிட பதவி பெயர் (Posts Name) : 

அலுவலக உதவியாளர்(Office Assistant)

ஓட்டுநர்(Driver)

கல்வித் தகுதி :

அலுவலக உதவியாளர் – 8th pass

ஓட்டுநர் – (*8th pass மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.இரண்டு வருடம் முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டும் )

வயது :

18 Yrs -30 Yrs

சம்பளம் :

Rs.11250 – 33075/-

தேர்வு செய்யும் முறை : 

Direct Interview

விண்ணப்பிக்கும் முறை:

Offline

விண்ணப்பக் கட்டணம்:

Others-Rs.150/-

(DISTRICT RECRUITMENT BUREAU, SALEM) Payable at SALEM

SC,ST,MBC,BC-No Fees

முக்கிய தேதிகள் :

Application கடைசி நாள் :7.02.2020

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

                                                                

                    

சேலம் மாவட்ட கூட்டுறவு வங்கி Notification  Link  :        Download

வேறு ஏதேனும்  சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

 

 1,778 total views,  3 views today

One thought on “சேலம் மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு -2020

  1. சேலம் மாவட்டம் pdf download link போடுங்கா நீங்க சேலம் மாவட்டம் கூட்டுறவு வங்கி வேலைவாய்பு தண போட்டு இருக்ங்க

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: