சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு -2020

சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு விவரம் :

சிவகங்கை மாவட்டஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை  வேலைவாய்ப்பு 2020-ஆம் ஆண்டிற்க்கான அறிவிப்பு   வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலியிடங்கள் எண்ணிக்கை:

11

பணியிட பதவி பெயர் (Posts Name) : 

ஓட்டுநர்(Driver)

கல்வித் தகுதி :

ஓட்டுநர் – (*8th pass மற்றும்  வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். )

வயது :

18 Yrs -40 Yrs

சம்பளம் :

ஓட்டுநர் -Rs. 19,500- 62,000/-

தேர்வு செய்யும் முறை : 

Direct Interview

விண்ணப்பிக்கும் முறை:

Offline

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ,
2-வது தளம் ,மாவட்ட ஆட்சியரகம் ,
சிவகங்கை

முக்கிய தேதிகள் :

Application கடைசி நாள் :19.02.2020

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

                                                                

                    

சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி துறை Notification  Link  :        Download

சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி துறை Application  Link  :        Download

வேறு ஏதேனும்  சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

 

 2,325 total views,  10 views today

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: