SSC Recruitment for Steno Grade C & D Job Notification 2019

Staff Selection Commission (SSC) Jobs Notification – (2018-19)

வேலைவாய்ப்பு விவரம் :  Staff Selection Commission (SSC)– யில்  Steno Grade C & D Post-க்கு  காலியாக உள்ள பல்வேறு  பணியிடங்களுக்கு   2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு (SSC) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிட விவரங்கள் : 

Steno Grade C & D Post

பணியிட பதவி பெயர் (Posts Name) :

Steno Grade C & D Post

கல்வி தகுதி : 

The candidates must have passed 12th Standard or equivalent examination from a recognized Board or University.

கல்வி தகுதிக்கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயது வரம்பு : (As on  01.01.2020)

குறைந்தபட்ச வயது : 18 Yrs  

அதிகபட்ச வயது : 30 Yrs

ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

முக்கிய தேதிகள் :

தொடங்கும் நாள் : 20/09/2019

கடைசி நாள் : 18/10/2019

தேர்வு நாள் : 05.05.2020 to 07.05.2020 (Computer Based Examination)

பணியிடம் : 

இந்தியா

விண்ணப்பிக்கும் முறை :  

ஆன்லைன் (Online Mode)

தேர்வுசெய்யும் முறை:

1. Computer Based Examination
2. Document Verification (DV)

 SSC Short Notification :  Download

SSC Official Website  :    Click Here

SSC Application Form : Click Here

 வேறேதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும். 

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: