Last Date: Tamil Nadu District Panchayat Secretary Recruitment 2018 – 800+ Vacancies

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை 

கிராம ஊராட்சி செயலர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம்

 தமிழகம் முழுவதும் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களில் அடங்கிய கீழ்க்கண்ட கிராம ஊராட்சிகளில் 28.02.2018 வரை ஏற்பட்டுள்ள ஊராட்சி செயலர் 800+  காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

கல்வி தகுதி : 10-ஆம் வகுப்பு தேர்ச்சி

வயது: பொதுப்பிரிவினருக்கு 18 வயது முடிந்தும் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருக்கு 18 வயது முடிந்தும் 35 வயது மிகாமலும் இருக்க வேண்டும்.

காலியிடங்கள் :

ஊராட்சி செயலாளர் பதவியிடம் காலியாக உள்ள ஊராட்சியின் பெயர், இட ஒதுக்கீடு மற்றும் இனசுழற்சி எப்படி நடைபெறும், ஒவ்வொரு கிராமத்தின் குறியீடு எண் ஆகிய அனைத்து தகவலும் அதிகாரபூர்வ அறிவிப்பில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

சம்பளம் :

Rs  : 7,700 + அனுமதிக்கப்பட்ட படிகள் 

Refer : Pay Matrix Level 4       View

கடைசி நாள் : கடைசி தேதி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாறும். அதிகார பூர்வ அறிவிப்பை பார்க்கவும்  

தேர்வு செய்யும் முறை :நேர்முக தேர்வு

நிபந்தனைகள்

1,விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி. இருப்பிடம். சாதிச்சான்று. முன்னுரிமை சான்று
ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.

2,இனசுழற்சி. வயது மற்றும் கல்வித் தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள்
நிராகரிக்கப்படும்.

3,ஒவ்வொரு கிராம ஊராட்சிப் பணியிடத்திற்கும் தகுதியின் அடிப்படையில் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்,

4. விண்ணப்பதாரர் காலியிடம் அறிவிக்கப்பட்ட ஊராட்சிப் பகுதிக்குள் வசிக்க வேண்டும்.

5. தகுதியான விண்ணப்பதாரர் சம்பந்தப்பட்ட ஊராட்சியில் இல்லாவிட்டால் அந்த ஊராட்சியின் எல்லையை
ஒட்டிய ஊராட்சியிலிருந்து விண்ணப்பிக்கும் தகுதி வாய்ந்த நபர்கள் பரிசீலனை செய்யப்படுவர்.

6. அரசு விதிகளின், இன சுழற்சி முறை பின்பற்றி நியமனம் மேற்கொள்ளப்படும்.

முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

TNRD Recruitment 2018

District Notification Links
AriyalurView
Chennaicoming soon
CoimbatoreView
CuddaloreView
DharmapuriView
DindigulView
ErodeView
KanchipuramView
KanniyakumariView
KarurView
KrishnagiriView
MaduraiView
NagapattinamView
NamakkalView
The NilgirisView
PerambalurView
PudukkottaiView
RamanathapuramView
SalemView
Sivagangacoming soon
ThanjavurView
TheniView
ThoothukudiView
TiruchirappalliView
TirunelveliView
TiruppurView
TiruvallurView
TiruvannamalaiView
TiruvarurView
VelloreView
ViluppuramView – Updated Now
VirudhunagarView

வேறேதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

42 thoughts on “Last Date: Tamil Nadu District Panchayat Secretary Recruitment 2018 – 800+ Vacancies

    1. 7700 is basic salary ..Grade pay will be there. refer the salary matrix level file. for this job matrix level 4.

  1. Sir native certificate conform venuma sir illana Aadhaar,ottor id,10 marksheet,TC pothathanga sir

  2. Sir Ariyalur district application last date 11.04.2018 sollirukanka… application date extern tharuvankala sir😌

  3. இந்த செய்தியை முன்னதாக அனுப்பிவிட வேண்டும்

      1. Sir notification vantha nangale pathukuvom ana apply panna job status eppadi therinthukrath interview mudithu delay aguthu please sollunga puthdiman…….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: