Tamil Nadu Fisheries Department Recruitment

தமிழக அரசு மீன்வளத் துறை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு விவரம் :

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மீன்வளத்துறையில் 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் : 

2

பணியிட பதவி பெயர் (Posts Name) : 

Fisheries Assistant

கல்வித் தகுதி :

தமிழில் எழுத படிக்கத் தெரிந்து இருந்தால் போதும்/Any Degree

வயது :

18 to 35 years

தேர்வு செய்யும் முறை :

Interview

முக்கிய தேதிகள் :

Application கடைசி நாள் : 03.04.2020

விண்ணப்பிக்கும் முறை :

Offline

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

மீன்வளத் துறை இயக்குனர் (மண்டலம்),
திருச்சி ,17/2 சமது பள்ளித் தெரு ,
காஜா நகர் ,
திருச்சிராப்பள்ளி-620020

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

மீன்வளத் துறை Website  Link :  Clickhere 

மீன்வளத் துறை  Notification Link:Clickhere

தெரிவிக்கவும்.

 870 total views,  1 views today

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: