திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் வேலைவாய்ப்பு -2020

திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் வேலைவாய்ப்பு-2020

வேலைவாய்ப்பு விவரம் :

திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு நிறுவங்களின் வேலைவாய்ப்பு 2020-ஆம் ஆண்டிற்க்கான அறிவிப்பு   வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலியிடங்கள் எண்ணிக்கை:

30

பணியிட பதவி பெயர் (Posts Name) : 

உதவியாளர்

கல்வித் தகுதி :

ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Any Degree) (10+12+3 முறையில் மற்றும் கூட்டுறவு பயிற்சி)

வயது :

18 Yrs -40 Yrs

சம்பளம் :

Rs. 10,050 – 47,600/-

தேர்வு செய்யும் முறை : 

Written Test

Interview

விண்ணப்பிக்கும் முறை:

Online

விண்ணப்பக் கட்டணம்:

Rs.250/-

முக்கிய தேதிகள் :

Application கடைசி நாள் :02.03.2020

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

                                                                

                         

 திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு சங்க Official Website  Link  :  Click Here     

திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு சங்க  Notification  Link  :  Click Here        

திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு சங்க Application  Link  :  Click Here

வேறு ஏதேனும்  சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

 

 980 total views,  2 views today

One thought on “திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் வேலைவாய்ப்பு -2020

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: