TN Court Job – 105 Vacancies- Krishnagiri – 8th, 10th

Krishnagiri District Court Job  – Office Assistant 

கிருஷ்ணகிரி மாவட்ட  நீதிமன்றம்

வேலைவாய்ப்பு விவரம் : 

Krishnagiri District Court  – யில் காலியாக  உள்ள Office Assistant, Computer Operator, Xerox Machine Operator, Night Watchman..etc.. பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிட விவரங்கள் : 

மொத்த காலிப்பணியிடங்கள் : 105

1. Computer Operator கணினி இயக்குபவர் – 03
2. Driver ஓட்டுநர் – 03
3. Senior Bailiff முதுநிலை கட்டளை பணியாளர் – 09
4. Xerox Machine Operator ஒளி நகல் எடுப்பவர் – 12
5. Office Assistant அலுவலக உதவியாளர் – 47
6. Gardener தோட்டப்பணியாளர் – 01
7. Night Watchman  காவலர்- 12
8. Night Watchman cum Masalchi மசால்சி – 02
9. Full Time Masalchi மசால்சி – 09
10. Sweeper cum Cleaner சுத்தம் செய்பவர் – 01
11. Sweeper துப்புரவு பணியாளர் – 03
12. Sanitary Worker சுகாதார ஊழியர் – 03

Total – 105 Vacancies

பணியிட பதவி பெயர் (Posts Name)

1. Computer Operator கணினி இயக்குபவர் – 03
2. Driver ஓட்டுநர் – 03
3. Senior Bailiff முதுநிலை கட்டளை பணியாளர் – 09
4. Xerox Machine Operator ஒளி நகல் எடுப்பவர் – 12
5. Office Assistant அலுவலக உதவியாளர் – 47
6. Gardener தோட்டப்பணியாளர் – 01
7. Night Watchman  காவலர்- 12
8. Night Watchman cum Masalchi மசால்சி – 02
9. Full Time Masalchi மசால்சி – 09
10. Sweeper cum Cleaner சுத்தம் செய்பவர் – 01
11. Sweeper துப்புரவு பணியாளர் – 03
12. Sanitary Worker சுகாதார ஊழியர் – 03

கல்வி தகுதி : 

1. Computer Operator கணினி இயக்குபவர் – அங்கீகரிக்கப்பட்ட ஏதாவதொரு
பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் இளங்கலை பட்டம் (அ) பி.ஏ / பி.எஸ்.சி / பி.காம் உடன் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவதொரு தொழில் நுட்ப கல்லூரியில் பட்டயப்படிப்பு 

தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சில் இளநிலை.

2. Driver ஓட்டுநர் – 03 பத்தாம் வகுப்பு தேர்ச்சி இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் 

3. Senior Bailiff முதுநிலை கட்டளை பணியாளர் –  பத்தாம் வகுப்பு தேர்ச்சி

4. Xerox Machine Operator ஒளி நகல் எடுப்பவர் – பத்தாம் வகுப்பு தேர்ச்சி  நகல் எடுப்பதில் குறைந்தபட்ச 2
வருட காலம் முன் அனுபவம் பெற்றிருக்கவேண்டும். அதற்கான சான்றை இணைக்க வேண்டும்.

5. Office Assistant அலுவலக உதவியாளர் – எட்டாம் வகுப்பு தேர்ச்சி

6. Gardener தோட்டப்பணியாளர் – தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

7. Night Watchman  காவலர்- தமிழில் எழுதப் படிக் தெரிந்திருக்க வேண்டும்.

8. Night Watchman cum Masalchi மசால்சி – தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

9. Full Time Masalchi மசால்சி – தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

10. Sweeper cum Cleaner சுத்தம் செய்பவர் – தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

11. Sweeper துப்புரவு பணியாளர் – தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

12. Sanitary Worker சுகாதார ஊழியர் – தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

கல்வி தகுதிக்கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயது வரம்பு :(As on.01.07.2019)

குறைத்தபட்ச வயது – 18 yeras

அதிகப்பட்ச வயது – 35  years

ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

OC – 18 – 30 years

BC, MBC & DC – 18 – 32 years

SC/ ST/ SCA – 18 – 35 years

Latest JobsWeekly JobsGovt Jobs
Job NewsRailway JobsTNPSC Jobs
Court JobsForest Dept Jobs Police Jobs
TRB JobsImportant JobsArmy Jobs

சம்பள விவரம் :

Rs. 15,700 –  50,000/- Per Month

சம்பளம் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

முக்கிய தேதிகள் :

துவங்கும் நாள் : 28-05-2019

கடைசி நாள்      : 08-06-2019

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் வலது பக்கத்தில் சமீபத்தில் எடுக்கப்பட்ட தங்களது புகைப்படம் ஒட்டப்பட்டு சுய சான்றிட்டு இணைக்கப்பட்ட உரிய சான்றிதழ்களுடன் 08-06-2019 தேதி மாலை 5.00 மணிக்குள் தபால் மூலம் மட்டுமே பின்வரும் முகவரிக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

பணியிடம் : 

கிருஷ்ணகிரி

விண்ணப்பிக்கும் முறை :  தபால் மூலம் 

முதன்மை மாவட்ட நீதிபதி
ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்
இராயக்கோட்டை ரோடு

கிருஷ்ணகிரி 635 001.

மாலை 05,45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்,

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யும் முறை :  

நேர்முக தேர்வு

முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தகுதியான நபர்களை தேர்வு செய்யவும் தவிர்க்க முடியாத காரணங்கள் ஏற்பட்டால் நேர்காணலை ஒத்தி வைக்கவும் நியமன அறிக்கையை முன்னறிவிப்பின்றி ரத்து செய்யவும் கிருஷ்ணகிரி முதன்மை மாவட்ட நீதிபதி அவர்களுக்கு முழு அதிகாரமும் உண்டு. இத்துடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கான அறிவுறுத்தலை படித்து தவறாது பின்பற்றுமாறு விண்ணப்பதாரர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Krishnagiri District Court  Official Notification : Download

Krishnagiri District Court  Application Form  Click Here

Krishnagiri District Court  Jobs Apply Link  Click Here

Latest JobsWeekly JobsGovt Jobs
Job NewsRailway JobsTNPSC Jobs
Court JobsForest Dept Jobs Police Jobs
TRB JobsImportant JobsArmy Jobs

வேறு ஏதேனும்  சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

We are providing all latest notifications regarding TN Court Jobs, Civil Court Jobs, Chennai Court Jobs, High Court Jobs, Madras Court Jobs, Madurai Court Exams, TN Govt Jobs, Central Govt Jobs, Railway Jobs, TNPSC Jobs, TN Police Jobs, TN SI Exams, TN PC Police Exams, TRB Jobs, TN TET Jobs, Court Jobs, Aavin Jobs, E Court Jobs, Navy Jobs, TN MRB Jobs, RPF Exams, Army Jobs, Banks Jobs, RRB, SSC, Defence, Medical Jobs, LIC Jobs, College Jobs, ESIC Jobs, New Jobs in Govt Department, TN EB Jobs, Tangedco Jobs, FCI Jobs, Food Corparation Jobs, TNUSRB Jobs, RRB NTPC, Paramedical Jobs, UPSC Jobs and All other Govt Job Details.

All Latest Jobs : Click Here

விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள்

* விண்ணப்பதாரர் விண்ணப்பத்தின் உறையின் மேல் விண்ணப்பிக்கும் பதவியின் பெயர்
மற்றம் எந்த வகுப்பை  சேர்ந்தவர் என்பதை தெளிவாக எழுதி அனுப்ப வேண்டும்.

* விண்ணப்பங்கள் அதற்கான படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்டு பதிவுத் தபால் மூலமாக
மட்டுமே அனுப்பப்பட வேண்டும். ஒரு பதவிக்கு ஒன்றுக்கு மேல் சமர்ப்பிக்கப்படும்
விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

* விண்ணப்பதாரர்கள் இவ்வறிக்கையில் கண்ட விண்ணப்பிக்க விரும்பும் ஒவ்வொரு
பதவிக்கும் ஒரு விண்ணப்பம் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரரிடமிருந்து பெறப்படும் ஒரே பதவிக்கான ஒன்றுக்கு மேற்பட்ட
விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

* கடவுக்சீட்டு அளவிளான புகைப்படத்தை விண்ணப்பத்தில் அதற்கென குறிப்பிட்டுள்ள
இடத்தில் ஒட்ட வேண்டும். புகைப்படத்தின் மேல்புறம் சுய சான்றொப்பமிட வேண்டும்.
புகைப்படத்தை விண்ணப்பத்தில் பின் அடித்து இணைக்கக் கூடாது.

* முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் தவறான தகவல்கள்
கொண்டுள்ள விண்ணப்பங்கள் எந்த முன்னறிவிப்புமின்றி ஆரம்பத்திலேயே
நிராகரிக்கப்படும். இது குறித்து விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்படும் எவ்வித
கோரிக்கையும் ஏற்கப்படாது.

* அனைத்து தகவல் பரிமாற்றங்களும் தேர்வு நேர்காணலுக்கான அழைப்பு
https://districts.ecourts.gov.in/tn/krishnagiri என்ற இணைய வலைதளத்தில் மட்டுமே
வெளியிடப்படும். வேறு எந்த வகையான முறையிலும் விண்ணப்பதாரருக்கு தனிப்பட்ட
முறையில் தகவல்கள் தெரிவிக்கப்படமாட்டாது. எனவே  விண்ணப்பதாரர்கள் தொடர்ந்து
மேற்கூறிய வலைதள முகவரியைத் தொடர்ந்து கவனித்து தகவல்களை
அறிந்துகொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

* சுய சான்றொப்பமிடப்பட்ட வயது சாதி கல்வி தகுதி தொழிற்கல்வி தொடர்பான
சான்றிதழ்கள் மற்றும் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு அட்டை ஆகியவற்றின்
ஒளிநகல்கள் மட்டுமே விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும். எக்காரணம்
கொண்டும் அசல் சான்றாவணங்கள் விண்ணப்பத்துடன் இணைக்கப்படக் கூடாது.

* 08-06-2019 மாலை 5.00 மணிக்கு பிறகு கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் எக்காரணம்
கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

* ஜெராக்ஸ் ஆப்பரேட்டர் பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் புகைப்பட
துறையின் அனைத்து பிரிவுகளிளும் குறைந்தது இரண்டு வருட அனுபவத்திற்கான
சான்றின் நகல் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
* விண்ணப்பதாரர்களின் இருப்பிட சான்றுக்கான கீழே குறிப்பிடப்பட்டுள்ள புகைப்படத்துடன்
கூடிய ஆவணங்களில் ஏதேனும் இரண்டின் புகைப்பட நகல்கள் விண்ணப்பத்துடன்
இணைக்கப்பட வேண்டும்.
1. ஓட்டுநர் உரிமம்
2. பான் கார்டு
3. வங்கி பாஸ் புத்தகத்தின் முதல் பக்கம்
4. வாக்காளர் அடையாள அட்டை
5. குடும்ப அட்டை
6. ஆதார் அட்டை

* ஆதரவற்ற விதவைக்கென ஒதுக்கீடு கோரும் நபர்கள் சம்மந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியரால்  வழங்கப்பட்ட உரிய சான்றின் ஒளிநகலை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

* தமிழ் வழியில் பயின்றோருக்கென ஒதுக்கீடு  கோரும் நபர்கள் அரசாணை நிலை
எண்.145 பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த (எஸ்) துறை நாள் 30.09.2010ல் குறிப்பிட்டுள்ளவாறு உரிய முறையில் பெறப்பட்ட சான்றின் ஒளிநகலை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

* விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்படும் மொத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கையை பொறுத்து தேர்வு குழுவானது எழுத்து தேர்வோ அல்லது நேர்காணல் மூலமாகவோ தேர்ந்தெடுப்பது குறித்து இறுதி முடிவு செய்து விண்ணப்பதாரர்களுக்கு பின்னர் தெரிவிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றம் திறமையின் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். வேறு எந்த விதமான பரிந்துறையோ அல்லது வேலை பெறும்
பொருட்டு முறைகேடான அணுகுமுறையோ அல்லது தேர்வு குழு உறுப்பினர்களையோ மற்ற உறுப்பினர்களையோ தொந்தரவு செய்யும் பொருட்டான அணுகுமுறையில் ஈடுபட்டால் சம்மந்தப்பட்ட விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் நிராகரிக்ப்படும். மேலும்  அவர்களது பெயர் எந்தவித அறிவிப்பும் இன்றி பரிசீலனை பட்டியலிலிருந்தும் நீக்கப்படும்.

* தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணி விதி 16(அ)(1)ன் கீழ் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டு பணிபுரிந்த மற்றும் தற்போது பணிபுரியும் விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தால் நீதிப்பேராணை எண்.6378- 2018 மற்றும் அதனுடன் இணைந்த வழக்குகளில் 30.04.2019 அன்று பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவுக்கிணங்க பரிசீலிக்கப்படும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us