TN MRB Recruitment for 1884 Assistant Surgeon Posts

Assistant Surgeon Posts

வேலைவாய்ப்பு விவரம் : TamilNadu Medical Service   – யில் காலியாக உள்ள  Assistant Surgeon Posts  பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிட விவரங்கள் :1884

Assistant Surgeon Posts-1884

பணியிட பதவி பெயர் (Posts Name) :

Assistant Surgeon Posts

கல்வி தகுதி :

Assistant Surgeon (General)
MBBS Degree

கல்வி தகுதிக் கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயது வரம்பு : 

SCs, SC(A)s, STs, MBC&DCs, BCs, BCMs – 57 வயது (as on 01.07.2018)

மற்ற பிரிவினருக்கு – 35 வயது (as on 01.07.2018)

ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Age concession for Differently abled candidates:-

Eligible Differently Abled candidates can avail age concession up to ten years over and
above the age limits prescribed for the appointment to post by direct recruitment.

சம்பள விவரம் :
Level-22 Rs.56100-177500/-
சம்பளம் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

முக்கிய தேதிகள் : 

தொடங்கும் நாள்: 25.09.2018

கடைசி நாள்: 15.10.2018

பணியிடம் :

தமிழ்நாடு (Tamil Nadu)

விண்ணப்பிக்கும் முறை :

இணைய வழி ( Online Mode )

விண்ணப்ப கட்டணம் :

பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு : ரூ. 375
SC/SC(A)/ST பிரிவினருக்கு : ரூ. 750

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யும் முறை :

எழுத்து தேர்வு

நேர்முக தேர்வு

முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

 

TN MRB  Official Notification :Download 


TN MRB Application Form : Download


TN MRBWebsite Address :Visit  Here

 

வேறேதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: