TN MRB Recruitment – Radiotherapy Technician Posts

மருத்துவ சேவை தேர்வாணையம் :

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் தேர்வாணைய கழகத்தில் உள்ள 25 கதிர் வீச்சு சிகிச்சை பிரிவில் (ரேடியோதெரபி) காலி பணியிடங்களை  நிரப்பப்படுவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவ சேவைகள் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து மார்ச் 26க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர் & காலியிடம் விவரம் :

கதிரியக்க ஆய்வாளர் (Radiologist) – 25

கல்வி தகுதி : 

Diploma in Radiotherapy Technology

வயது வரம்பு : ( 01.07.2018 )

குறைந்தபட்ச வயது :   18 வயது

அதிகபட்ச வயது     :   57 வயது

சம்பள விவரம் : 
மாதம் ரூ.Rs.35400 – 112400

தேர்வு செய்யும் முறை 

நேர்முகத் தேர்வு- வாய்மொழித் தேர்வு
கல்வி மற்றும் தொழில்நுட்ப மதிப்பெண்களை பொறுத்து

விண்ணப்பிக்கும் முறை : (Online Mode).

ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பம் அறிவிக்கப்பட்ட நாள்      :   06.03.2018

விண்ணப்பிக்க கடைசி நாள்               :   26.03.2018

Official Website : Click Here

Notification Link :  Click Here

Apply Link : Click Here

மேலும்  முழுமையான விவரங்களை அறிய மேலே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Above Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: