TNPSC Jobs-46 Assistant Public Prosecutor Grade-II in Prosecution Department

TNPSC-46 Assistant Public Prosecutor Grade-II 

வேலைவாய்ப்பு விவரம் : TNPSC(Tamilnadu Public Service Commission) – யில் காலியாக உள்ள  Assistant Public Prosecutor Grade-II   பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிட விவரங்கள் : 46

Assistant Public Prosecutor, Grade-II – 46

பணியிட பதவி பெயர் (Posts Name) :

Assistant Public Prosecutor, Grade-II

கல்வி தகுதி :

i) Must possess B.L. degree,

ii) Must be a member of the Bar,

iii) Must possess adequate knowledge of Tamil and

iv) Experience: Must have had active practice in ‘criminal courts’ for a period of not less than five years.

கல்வி தகுதிக் கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயது வரம்பு :

SCs, SC (A)s, STs, MBCs/ DCs, BC(OBCM)s, BCMs-No age limit

மற்ற பிரிவினருக்கு- 34 வயதிற்குள்

ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

சம்பள விவரம் :
 
ரூ . 56100 -ரூ.77500(Level 22)

 

சம்பளம் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

 

முக்கிய தேதிகள் : 

Date of notification : 03.10.2018


Last Date : 31.10.2018


Last date for payment of fee through Bank(State Bank of India or Indian Bank): 02.11.2018
Dates of Written Examination
Preliminary Examination 05.01.2019 F.N 10.00 A.M. to 12.00 NOON
Main Written Examination : Dates will be announced later.

பணியிடம் :

தமிழ் நாடு (Tamil Nadu)

விண்ணப்பிக்கும் முறை :

இணைய வழி ( Online Mode )

விண்ணப்ப கட்டணம் :

REGISTRATION FEE: Rs.150/-
PRELIMINARY EXAMINATION FEE: Rs.100/-
MAIN WRITTEN EXAMINATION FEE: Rs.200/-

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யும் முறை :

எழுத்து தேர்வு

நேர்முக தேர்வு

முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

 

TNPSC Official Notification : Download

TNPSC Application Form: Click Here 

TNPSC Website Address: Visit Here

 

 

வேறேதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: