TNPSC New Job Notification
Application Dec to Jan
Tamil Nadu Public Service Commission (TNPSC) சார்பாக நடத்தப்படும் Assistant Director மற்றும் Assistant superintendent தேர்விற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு Short Notice வெளியிடப்பட்டுள்ளது.அதனை பற்றிய தகவல் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது எப்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்ற தேதி செய்தித்தாளில் கொடுக்கப்பட்டுள்ளது
வேலைவாய்ப்பு விவரம் :
TNPSC யில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
PLEASE CHECK PDF For More Information.
தேர்வு செய்யும் முறை:
1. Written exam
2. Document Verification
TNPSC job (notification)
TN Forest Guard FGDL Notification Official 320 Vacancies
பணிபுரியுமிடம் : Tamilnadu
Applymode : ONLINE (TNPSC WEBSITE)
முக்கிய தேதிகள் :
Application துவங்கும் நாள் : Dec 9th
Application கடைசி நாள் : Jan 8th
Exam Date : April 26th
For More Details : http://www.tnpsc.gov.in/
Staff Selection Commission (SSC CHSL)-2019 Job Vacancy
வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.