TNUSRB SI EXAM NOTIFICATION 2023

TNUSRB SI EXAM NOTIFICATION 2023

 

TNUSRB (Tamil Nadu Uniformed Services Recruitment Board) conducts a state-level entrance exam for filling in the vacancies for the post of Sub-Inspector in Taluk, Armed Reserved and Tamil Nadu Special Police in the state of Tamil Nadu. TNSURB (Tamil Nadu Uniformed Services Recruitment Board) has announced 621 vacancies for Sub-Inspectors of Police (Taluk) and Sub-Inspectors of Police (AR) on the official website.

 

விண்ணப்பிப்பதற்கு தகுதி

அறிவிப்பு வெளியிடப்படும் தேதியில் விண்ணப்பதாரர், பல்கலைக்கழக மானியக் குழு / அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் / பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இருப்பினும், மேலே உள்ள முறையைப் பின்பற்றாமல் திறந்தநிலைப் பல்கலைக்கழகங்கள் மூலம் இளங்கலைப் பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்கள் தகுதி பெற மாட்டார்கள்.

தேர்வு செயல்முறை:

இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகளுக்கான தேர்வு செயல்முறையானது, எழுத்துத் தேர்வை உள்ளடக்கியிருக்கும். அதைத் தொடர்ந்து உடல் திறன் தேர்வு (PET) / உடல் அளவீட்டுத் தேர்வு (PMT) / சகிப்புத்தன்மை தேர்வு (ET) ஆகியவற்றில் தேர்ச்சி பெற வேண்டும். இதைத் தொடர்ந்து Viva- Voce நடைபெறும்.

சார்பு ஆய்வாளர் (தாலுகா, ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை) – 2023 நேரடி தேர்வு

SI TELEGRAM: https://t.me/PoliceExam20Athiyaman

வயது வரம்பு என்ன?

இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது ஜூலை 1, 2023 ஆம் தேதியின் படி குறைந்தபட்சம் 20 முதல் 32வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும். இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், விண்ணப்ப கட்டணமாக 500 ரூபாய் செலுத்த வேண்டும்

DOWNLOAD OFFICIAL NOTIFICATION

சார்பு ஆய்வாளர் (தாலுகா, ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை) – 2023 நேரடி தேர்வு

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading