Trichy – National Institute of Technology Job Notification – Salary Rs 25,000 – 50,000

தேசிய தொழில்நுட்ப நிறுவன வேலை

 

வேலைவாய்ப்பு விவரம் : திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பேராசிரியர்  பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

National Institute of Technology Tiruchirappalli

காலிப்பணியிட விவரங்கள் : 
மொத்த காலிப்பணியிடங்கள் : 28

பணியிட பதவி பெயர் (Posts Name) :

1. ஆர்கிடெக்சர் – 5
2. கம்யூட்டர் சயின்ஸ் – 1
3. கம்யூட்டர் சயின்ஸ் மற்றும் என்ஜினியரிங் – 5
4. ஹியூமனிட்ஸ் மற்றும் சோஷியல் சயின்ஸ் – 2
5. மேனேஜ்மெண்ட் ஸ்டடீஸ் – 1
6. மெக்கானிக்கல் என்ஜினியரிங் – 4
7. மெட்டாலர்ஜிகல் அண்ட் மெட்டீரியல் சயின்ஸ் என்ஜினியரிங் – 1
8. இயற்பியல் – 3
9. புரடெக்சன் என்ஜினியரிங் – 6

கல்வி தகுதி : 

பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். முனைவர் பட்டம் பெற்றிப்பது விரும்பத்தக்கது.

கல்வி தகுதிக்கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

சம்பள விவரம் : ரூ. 25,000 – 50,000

சம்பளம் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

முக்கிய தேதிகள் :

கடைசி நாள் : 28.06.2018

Last date for submission of Hardcopy : 02.07.2018

பணியிடம் : 

திருச்சி

விண்ணப்பிக்கும் முறை : 

தபால் வழி (By Sending Post )

https://recruitment.nitt.edu/tmpfaculty என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்ததைப் பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களோடு கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி :

Registrar,

National Institute of Technology,

Tiruchirappalli – 620 015

இதர தகுதிகள் : 
இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யும் முறை :  

நேர்முக தேர்வு

 

More Info : https://recruitment.nitt.edu/tmpfaculty/

முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Official Notification Download

வேறேதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: