தந்குதூரி பிரகாசம் பந்துலு
கோபாலகிருஷ்ண – சுப்பம்மா தம்பதிகளுக்கு, குண்டூர் அருகிலுள்ள கனபருத்தி கிராமத்தில் 1872ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி, ஆந்திர கேசரி பிரகாசம் பந்துலு பிறந்தார். ஏழைக்குடும்பத்தில் பிறந்த இவர் ஹனுமந்தராவ் நாயுடு என்ற ஆசிரியரின் உதவியால் கல்வி பயின்றார். பின்னர் மதராசபட்டினத்துக்கு வந்து, சட்ட படிப்பை முடித்தார்.
ராமச்சந்திர ராவ் என்ற ஜமீன்தார் பண உதவி செய்ய முன்வந்ததால், பிரகாசம் லண்டன் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்றார். 1907ம் ஆண்டு மதராசபட்டினத்துக்கு புலம் பெயர்ந்து, தொழிலில் மேன்மையுற்று செல்வம் சேர்த்தார்.
கல்கத்தா காங்கிரஸ் செஷனில் பங்கேற்ற போது அவரது வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது. மதராசபட்டினம் திரும்பியவுடன், காந்தியடிகளின் விடுதலைப் போராட்ட அழைப்பை ஏற்று, தனது நல்ல தொழிலை விட்டு விட்டு, இந்திய சுதந்திரத்துக்காகப் பாடுபடும் முயற்சியில் இறங்கினார்.
பிரகாசம் ஆங்கிலேயருக்கு எதிராக ‘ஸ்வராஜ்யா’ என்ற ஆங்கிலப் பத்திரிகை ஆரம்பித்து நடத்தினார். பின்னர் மதராசபட்டினத்து காங்கிரஸ் தலைவராகப் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1927ம் ஆண்டு சைமன் கமிஷனுக்கு எதிரான போராட்டத்தில் போலீஸ் முன் மார்பைக்காட்டி ‘முடிந்தால் என்னைச் சுடு’ என்றார். அன்றிலிருந்து பிரகாசம் ஆந்திர கேசரி (சிங்கம்) என்றழைக்கப்பட்டார்.
1930ம் ஆண்டு உப்பு சத்தியாக்கிரகத்தில் பிரகாசம் பங்கேற்றதால் ராஜாஜியுடன் சேர்த்து சிறையிலடைக்கப்பட்டார். பின்னர் ராஜாஜியின் மந்திரிசபையில் வருவாய்த்துறை மந்திரியாக பதவியேற்றார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது மீண்டும் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். 1946ம் ஆண்டு மதராஸ் ராஜதானியின் இடைக்கால அரசுக்கு பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் கங்கிரசுடன் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக பிரஜா என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார். பின்னர் காங்கிரசுக்கு திரும்பிய பிரகாசம் ஆந்திர மாகாணம் உருவானபோது அதன் முதல் முதல்வராக பதவியேற்றார். இறுதியில் பிரகாசம் பந்துலு அவர்கள் 1957ம் ஆண்டு, மே 20ம் தேதி காலமானார்
TNPSC Group 4 – வினா விடை தொகுப்பு-PART 1
TNPSC Group 4 – வினா விடை தொகுப்பு-PART 2
TNPSC Group 4 – வினா விடை தொகுப்பு-PART 3
TNPSC Group 4 – வினா விடை தொகுப்பு-PART 4
TNPSC Group 4 – வினா விடை தொகுப்பு-PART 5
TNPSC Group 4 – வினா விடை தொகுப்பு-PART 6
Early Life:
Tanguturi Prakasam was born on 23 August 1872 in Guntur district of present day Andhra Pradesh. He completed his high school education in Ongole and later pursued the Fellow of Arts programme at Rajahmundry. In 1904 Prakasam went to study law in the United Kingdom and upon completing his legal education, he returned to India and practiced law at the Madras High Court.
Role in India’s Independence Movement:
During his time in the UK he interacted with Indian nationalist leaders like Dadabhai Naoroji, Romesh Chunder Dutt and Lala Lajpat Rai and was familiarised with their political views and the Indian nationalist movement.
The nascent interest he developed in the Indian independence movement was then fueled during his practice at the Madras High Court. Inspired by the speeches of Bipin Chandra Pal who was campaigning in Madras during the early 1900s, Prakasam decided to give up his law practice and devote his entire time to the freedom struggle.
After the execution of the Lucknow Pact (an agreement reached between Congress and Muslim Legeau whereby Congress agreed to concede representation of religious minorities in the provincial legislatures in lieu of the Muslim league joining the Congress independece movement) in 1916, Prakasam regularly attended Congress meetings. He wanted the Indian independence movement and the concept of Satyagraha to be accessible to masses. He believed that the press was an important tool in achieving this accessiblity. He started a newspaper- ‘Swarajya’ in three languages- English, Tamila and Telugu. While his newspaper was not a success, it served as a platform for his involvement in ground level politics.
He took an active part in the protests against the Simon Commission and led the successful Salt March in the Madras Presidency. He was arrested for his participation in the Quit India Movement. His valour during the protests against the Simon Commission was rewarded with the title of Andhra Kesari (Lion of Andhra).
Prakasam was elected to the Madras provincial legislature in 1937 and served as the revenue minister. He won the elections again in 1946 and became the Chief Minister of Madras Presidency. During his tenure as a legislator, he promoted the cottage industry and proposed the closing of all textile factories in Madras. His government was short-lived and lasted only for 11 months due to internal differences with the Congress party leaders. After the fall of his government in Madras, he took a break from active politics.
Contribution to Constitution Making:
Prakasam was elected to the Assembly from Madras on a Congress Party ticket. He intervened in important issues such as organisation of village republics and discretionary powers of the Governor.
Later Contributions:
Post independence, Prakasam worked towards the creation of the state of Andhra Pradesh on linguistic lines. He formed the Hyderabad State Praja Partyin 1952. Prakasam was appointed as the first Chief Minister of the newly formed state of Andhra Pradesh in 1953. However, the government collapsed after one year.
He continued to work on campaigning for dalit issues.
He passed away on 20 May 1957.