உலக கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டி – இந்தியா வெற்றி

உலக கோப்பை ஆண்கள் ஹாக்கி

உலக கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டி 

 5-0 கோல் கணக்கில் இந்தியா வெற்றி!

1978-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை உலக கோப்பை ஆக்கி போட்டி நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2014-ம் ஆண்டு நெதர்லாந்தில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது.

Men’s Hockey World Cup 2018, India vs South Africa: 

India crush South Africa 5-0

உலக கோப்பை ஆக்கி போட்டி இந்தியாவில் நடைபெறுவது இது 3-வது முறையாகும்.

1982-ம் ஆண்டு மும்பையில் நடந்த போட்டியில் இந்தியா 5-வது இடமும், 

2010-ம் ஆண்டு டெல்லியில் நடந்த போட்டியில் இந்தியா 8-வது இடமும் பெற்றது.

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: