ஆசிய விளையாட்டு போட்டி 2018
மகளிர் ஹாக்கி
மகளிர் ஹாக்கி – இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா
ஆசிய விளையாட்டு போட்டியில், மகளிர் ஹாக்கியில்,
இந்திய அணி 1998 ஆம் ஆண்டிற்கு பிறகு முதல் முறையாக இறுதி போட்டிக்குள் முன்னேறியுள்ளது.
52 வது நிமிடத்தில் குர்ஜித் கவுர் சீனாவுக்கு எதிராக அடித்த கோலால் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
சீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது .
ஆகஸ்ட் 31 ம் தேதி நடக்கும் இறுதிப்போட்டியில் ஜாப்பானை, இந்திய அணி எதிர் கொள்கிறது.
Indian women’s hockey team
The Indian women’s hockey team made its first Asian Games final in 20 years, outlasting three-time champions China 1-0 in a fiercely-contested battle on Wednesday.