TNPSC Group 2A Certificate Verification- Document Upload date Extended Latest News குரூப்-2 ஏ தேர்வுக்கு ஆன்லைனில் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய டிஎன்பிஎஸ்சி அவகாசம் நீட்டித்துள்ளது. சான்றிதழ் பதிவேற்றம் செய்ய இன்று மாலை 5 மணியுடன் அவகாசம் முடியவிருந்த நிலையில் 9ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது Share this:Click to share on Facebook (Opens in new window)Click to share on WhatsApp (Opens in new window)Click to share on Telegram (Opens in new window)Click to share on Twitter (Opens in new window)MoreClick to share on LinkedIn (Opens in new window)Like this:Like Loading... Related