Description
TNPSC Group 1 Complete Book Combo for 2027 Exams — Tamil Medium (16 Books)
Group 1 2027 முதல்நிலைத் தேர்வுக்குத் தேவையான அனைத்தும் ஒரே ஆர்டரில்: ஒவ்வொரு பாடத்தையும் படிக்க SCERT அடிப்படையிலான தமிழ் வழி புத்தகங்கள், TNPSC 2020 முதல் Group 1 2026 வரை கேட்ட வினாக்களைப் பயிற்சி செய்ய PYQ புத்தகங்கள்.
பகுதி 1 — 10 புத்தகங்கள்: 7 SCERT + 3 கணிதம் (தமிழ் வழி)
- இந்தியாவின் வரலாறும் பண்பாடும் — History (Std 6–12)
- இந்திய தேசிய இயக்கம் — INM (Std 6–12)
- இந்திய ஆட்சியியல் — Polity (Std 6–12)
- இந்திய பொருளாதாரம் — Economy (Std 6–12)
- இந்திய புவியியல் — Geography (Std 6–12)
- இயற்பியல் — Physics (Std 6–10)
- வேதியியல் — Chemistry (Std 6–10)
- கணிதம் முக்கியமான சூத்திரங்கள் — Maths Formula Book
- Maths PYQ Book — 2,500 Q&A, 2018–2023
- Maths Topic-wise Q&A 2026 — with explanation
See the Tamil Medium SCERT set →
பகுதி 2 — 4 GS PYQ புத்தகங்கள் (தமிழ் & ஆங்கிலம்)
- Unit III — இந்தியாவின் வரலாறு, பண்பாடு & இந்திய தேசிய இயக்கம் (1,587 வினாக்கள்)
- Unit IV — இந்திய அரசியலமைப்பு (1,115 வினாக்கள்)
- Unit V — இந்தியப் பொருளாதாரம் & தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம் (1,711 வினாக்கள்)
- Unit VI — தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு & சமூக–அரசியல் இயக்கங்கள் (1,431 வினாக்கள்)
அதிகாரப்பூர்வ TNPSC வினாத்தாள்களிலிருந்து 2020–2026 வரையிலான அனைத்து பொது அறிவு வினாக்களும், பாடத்திட்ட வரிசையில், பாடத்தலைப்பு வாரியாக, தமிழிலும் ஆங்கிலத்திலும் — ஒவ்வொரு வினாவுடனும் தேர்வின் பெயரும் விடையும். See the PYQ set →
பகுதி 3 — 2 வெங்கடேசன் புத்தகங்கள்
- இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு — India Freedom Struggle History (Venkatesan)
- தற்கால தமிழ்நாட்டு வரலாறு — Contemporary Tamil Nadu History (Venkatesan)
வெங்கடேசன் புத்தகங்கள் கையிருப்பைப் பொறுத்து சேர்க்கப்படும்; கையிருப்பு இல்லாத நேரங்களில் இந்தப் பக்கத்தில் அறிவிப்போம்.
|
📄 வாங்கும் முன் மாதிரிப் பக்கங்களைப் பாருங்கள்
புத்தகங்களின் உண்மையான பக்கங்கள் — அச்சு, அமைப்பு, உள்ளடக்கம் அனைத்தையும் முதலில் சரிபாருங்கள்.
SCERT புத்தகங்கள் — மாதிரிப் பக்கங்கள் GS PYQ புத்தகங்கள் — ஒவ்வொரு Unit-இன் மாதிரிப் பக்கங்கள்:
Unit III — History & INM →Unit IV — Polity →Unit V — Economy →Unit VI — TN History → |
|
➕ Need these books too? · இந்தப் புத்தகங்கள் தேவையா?
Printed copies are sold out — add a xerox spiral copy to your order.
அச்சுப் பிரதிகள் தீர்ந்துவிட்டன — தேவைப்பட்டால் ஜெராக்ஸ் ஸ்பைரல் பிரதியைச் சேர்க்கலாம்.
|
Dispatch & Delivery
புத்தகங்கள் கையிருப்பில் உள்ளன. கோயம்புத்தூரிலிருந்து 2–4 வேலை நாட்களில் பதிவுத் தபால் / கூரியர் மூலம் அனுப்பப்படும்; tracking பகிரப்படும். சந்தேகங்களுக்கு WhatsApp 86818 59181.















