நிறைய நண்பர்கள் நான் குரூப் D அல்லது குரூப் C க்கு விண்ணபித்துள்ளேன் . நான் இன்னொரு தேர்வுக்கும் விண்ணப்பிக்க முடியுமா என்ற சந்தேகம் கேட்கின்றனர்.
Yes you can apply for both Group C and Group D posts. These are totally different vacancies.
நீங்கள் இந்த குரூப் D மற்றும் குரூப் C க்கான கல்விதகுதி பெற்றிருந்தால் இரண்டுக்கும் தனித்தனியே விண்ணப்பிக்கலாம். இரண்டும் வெவேறு தேர்வுகள் என்பதால் அதற்கான தகுதி பெற்றிருந்தால் போதும் விண்ணப்பிக்கலாம்.
வெவ்வேறு RRB களுக்கு அல்லது ஒரே RRB க்கும் ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் விண்ணப்பிப்பது . இதுபோன்ற சூழ்நிலையில், எல்லா விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும்
Pingback: Railway Group D & Group C last Date Remainder- 31.3.2018 – Athiyaman Team