Site icon Athiyaman team

Check RRB Paramedical Application Status

RRB  PARAMEDICAL CATEGORIES  Application Status

ரயில்வே துறையில் RRB  இருந்து பாராமெடிக்கல் தேர்வுக்கான விண்ணப்பங்களின் நிலை Application Status தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

 தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள உங்களுடைய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அல்லது நிராகரிக்கப்பட்டதா என்ற விவரங்களை ரயில்வே துறை  இணையதளத்தில் உங்களுடைய பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை வைத்து தெரிந்து கொள்ளலாம் . விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு இருந்தால் அதற்கான காரணமும் சேர்த்து பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது

மேலும் கணினி வழி தேர்வுக்கான தேதி வெளியிடப்பட்டுள்ளது ஜூலை இரண்டாம் வாரத்தில் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாகவும் இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான விவரங்கள் உங்களுடைய மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டிருக்கும்.

Railway RRB  PARAMEDICAL CATEGORIES  Application 

Click here to Check Your Application Status

மேலும் ntpc தேர்வுக்கான தேதிகள் விரைவிலேயே வெளியிடப்படலாம். இந்த இரண்டும் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டவை

 

RRB Exam Previous Year Question Paper

RRB JE 2019 Exam Analysis

RRB JE 2019 Exam Analysis and Questions Asked
RRB JE 22-May Shift 1 RRB JE 22 may Shift 2
RRB JE Memory Based QuestionsRRB JE 23-May Shift 1
RRB JE may 23 Shift 2RRB JE 24-May Shift 1
RRB JE may 24 Shift 2 RRB JE Exam Memory based Questions Answers-PDF
RRB JE 25-May Shift 1RRB JE Exam Analysis 26 May Shift 1
RRB JE Exam Analysis 27 May All ShiftRRB JE Exam Analysis 28 May All Shift
RRB JE Exam Analysis 29 May All ShiftRRB JE 2019 Exam Analysis May 30
RRB JE Questions asked 31 May ShiftRRB JE Questions asked 31 May Shift
RRB JE CBT 1 Exam Analysis held from 22May 2019 (All Shifts). Railway exam analysis in Tamil and RRB JE Question asked in exam,RRB JE Memory Based Questions
Exit mobile version