ரயில்வே முக்கிய அறிவிப்பு Railway Application Status

RRC Group D Application Status 2019: 1,03,769 Vacancies

Railway Recruitment Board has released a notice regarding application status for particular regions.
Applications were called for the various posts of Level-1 RRC-01/2019. The scrutiny of applications has been completed and the candidates can view their application status as (i) Provisionally eligible candidates and (ii) Rejected candidates along with the reasons for rejection.

ரயில்வே துறையில் இருந்து வெளியிடப்பட்ட level 1 பணியிடங்களுக்கான விண்ணப்பத்தின் நிலை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
உங்களது விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதால் என்பது போன்ற விவரங்களை அதிகாரபூர்வ இணையதளத்தில் உங்களுடைய பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை வைத்து லாகின் செய்து சரிபார்த்துக்கொள்ளவும்.
மேலும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு அவர்களுக்கு அவர்களுடைய மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண்ணிற்கு எஸ்எம்எஸ் வழியாக தெரிவிக்கப்படும். விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட அதற்கான காரணங்களும் தெரிவிக்கப்பட்டிருக்கும் உங்களுடைய விண்ணப்பத்தின் நிலையை அறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
The candidate by giving his/her Application Registration Number and Date of Birth can view Eligibility / Ineligibility status of his/her application. The l 25.07.2019 to 11.59 hrs on 31.07.2019
Application Status Link will be activated on 25th July [12pm]

Check Your  RRC Level 1 -Application Status Check Here

 

 

RRB Previous Year Question Papers Railway Exam Questions in Tamil

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d