Important News: Railway Recruitment 2018 Increased Vacancies to 1,10,000

ரெயில்வேயில் கூடுதலாக 20,000 காலிப் பணியிடங்கள் அதிகரிப்பு

ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயாலின் சமீபத்திய ட்வீட் படி, இந்திய ரெயில்வே 2018 ஆம் ஆண்டில் 1, 10, 000 காலியிடங்களுக்கு பணியமர்த்தப்படவுள்ளது. ALP & Technicians மற்றும் Group D ஆகியவற்றிற்கான 90,000 காலியிடங்கள் ஏற்கனவே RRB அறிவித்தது.

ரெயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎப்) மற்றும் சிறப்பு பாதுகாப்பு படையில் (ஆர்பிஎஸ்எப்) 9 ஆயிரம் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான விளம்பரம்  விரைவில் வெளியிடப்படுகிறது. எல்1, எல்2 பிரிவுகளின் மேலும் 10 ஆயிரம் கூடுதல் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

பயணிகள் பாதுகாப்பு, ரெயில் தடம் புரளுவதை தடுத்தல். மின்மயம், புதிய தொழில்நுட்பம் மூலம் ரெயில்வேயை நவீனமயமாக்கல் போன்று பயணிகள் வசதியை மேம்படுத்தும் வகையில் ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் இந்த புதிய முடிவை எடுத்துள்ளார்.

இது பற்றிய அறிவிப்பை பியூஸ் கோயாலின் சமீபத்திய ட்வீட் அறிவிப்பு.

இது உலகின் மிகப்பெரிய வேலை வாய்ப்புக்கான தேர்வு முறையாக இருக்கும்.

வேலைக்காக காத்திருக்கும் அனைவர்க்கும் இது மிக பெரிய வாய்ப்பாக இருக்கும்.

 

டிக்கெட் கலெக்டர் (TC), சரக்கு காவலர் (GG) & ASM (அசிஸ்டண்ட் ஸ்டேஷஸ் மாஸ்டர்) இரயில்வே ஆட்சேர்ப்பு 2018 க்கு காத்திருந்தீர்கள். இது பற்றிய அறிவிப்பு சமூக ஊடகத்தில் பரப்புவதால், இதிலிருந்து நாம் ஆட்சேர்ப்பு அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று முடிவு செய்யலாம்.

rrb notice.png

RRB recruitment 2018: 62,907 Group D Posts

Pay scale:

Rs. 18000; Level – 1 of 7th CPC Pay Matrix + Allowances

How to apply-

Step 1: Visit the official website of railway recruitment at indianrailways.gov.in
Step 2: Select the RRB Zone
Step 3: Click on “Apply Online for RRB”
Step 4: Fill the required details
Step 5: Upload Scanned Photo and Signature
Step 6: Submit the online form and pay the application fee
Step 7: Take a printout of application form for future use

RRB recruitment 2018: 26,502 Assistant Loco Pilot (ALP) and Technician posts

Pay scale:

Level 02 of 7th CPC Pay Matrix with initial pay of Rs 19900/- plus other allowances as admissible.

How to apply-

Step 1: Visit the official website of railway recruitment at indianrailways.gov.in
Step 2: Read all the Information and Instructions thoroughly before starting the filling up of the application by clicking the Link CEN01/2018 on the official websites of RRBs.
Step 3: Scanned documents JPEGformat to be kept ready before filling the application
Step 4: Confirm that you have read and understood the instructions
Step 5: Enter your name, Date of Birth and Father’s name along with other details
Step 6: On submitting the registration form, the registration number and password shall be displayed to the candidate

One thought on “Important News: Railway Recruitment 2018 Increased Vacancies to 1,10,000

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: