Level 1 Notice reagarding Rejection
RRC Level 1 Application Status
ரயில்வே level 1 தேர்வுக்கு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு இருக்கும் நிலையில் நீங்கள் தற்பொழுது மேல்முறையீடு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே முறையீடு செய்து அவர்களுடைய விண்ணப்பம் சரி பார்க்கப்பட்டு வருகிறது.உங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு அதற்கான காரணங்கள் கொடுக்கப்பட்ட நிலையில் அதை எதிர்த்து தற்போது மேல்முறையீடு செய்வதற்கான கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. வருகின்ற AUG 23 ஆம் தேதி வரை இதற்கான மேல்முறையீடு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வழியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான இறுதிகட்ட முடிவு இந்த august மாதம் 31ஆம் தேதி வெளியிடப்படும்
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தி உங்களது மேல்முறையீட்டை தெரிவிக்கலாம்.
Click here to register your complaint regarding Rejection of Application