Hi friends,
Athiyaman team provides the online model test for the upcoming Railway group d and Group C exam. Take the test and test your Preparation Level.
RRB Group D Model Test -1
Quiz-summary
0 of 100 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
Information
Here we have provided RRB model Test. 100 questions – 90 min
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 100 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Average score |
|
Your score |
|
Categories
- Not categorized 0%
- Aptitude 0%
- Reasoning 0%
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Answered
- Review
-
Question 1 of 100
1. Question
8282 + 2828 = ? × 40
-
Question 2 of 100
2. Question
A ன் குறியீடு –, C ன் குறியீடு ×, D ன் குறியீடு ÷, E ன் குறியீடு +, பிறகு 14C3A12E4D2 =?
-
Question 3 of 100
3. Question
FRIEND ன் குறியீடு HUMJTK என இருந்தால், அந்த குறியீட்டில் CANDLE எவ்வாறு எழுதப்படலாம்?
-
Question 4 of 100
4. Question
கொடுக்கப்பட்ட எழுத்து தொடரின் இடைவெளிகளில் எந்த கீழ்கண்ட தொகுப்பு தொடர்ச்சியாக முடிக்க உதவும்?
M_OMMN_M_NOMMN_M -
Question 5 of 100
5. Question
காணாமல் போன எண்ணைத் தேர்ந்தெடுக்கவும்:
-
Question 6 of 100
6. Question
சரியான பதில் கண்டுபிடிக்க:
7 * 4 * 3 = 437
8 * 6 * 4 = 648
4 * 3 * 6 =? -
Question 7 of 100
7. Question
கேள்வி படத்தில்எத்தனை முக்கோணங்கள் உள்ளன ?
-
Question 8 of 100
8. Question
C ன் குறியீடு 3 ஆக இருந்தால், DASH 32 என குறியிடப்படும். DANCE எப்படி குறியிடப்படும்
-
Question 9 of 100
9. Question
மேடையில் ஒரு மனிதனைக் காண்பித்த ரீட்டா, “என் கணவரின் மனைவியின் மகளின் சகோதரர் அவர் தான்”, என்றாள். மேடையில் இருக்கும் மனிதனுக்கு ரீட்டாவுடன் உள்ள உறவு என்ன?
-
Question 10 of 100
10. Question
5, 11, 24, 51, 106, ____?
-
Question 11 of 100
11. Question
CAT, DBT, ECT ,?
-
Question 12 of 100
12. Question
அகராதி வரிசையில் பின்வரும் வார்த்தைகளை அமைக்கவும் .
1. Ambitions
2. Ambiguous
3. Ambiguity
4. Animation
5. Animal -
Question 13 of 100
13. Question
மாறுபட்ட வார்த்தை/எழுத்து/எண்ணை கண்டுபிடிக்கவும்
-
Question 14 of 100
14. Question
மாறுபட்ட வார்த்தை/எழுத்து/எண்ணை கண்டுபிடிக்கவும்
-
Question 15 of 100
15. Question
மாறுபட்ட சொல்லை/எழுத்துக்கள்/எண்களைத் தேர்ந்தெடுக்கவும்:
மருத்துவம் : நோயாளி : : கல்வி : ? -
Question 16 of 100
16. Question
LAMP : IXJM :: FISH : ?
-
Question 17 of 100
17. Question
2018 ஆம் ஆண்டில் தடுப்பூசிகள் மற்றும் மருந்துகள், ஜோர்டனுக்கு இந்தியா உதவிருக்கும் அளவு?
-
Question 18 of 100
18. Question
மொனாகோவில் லயர்ஸூ உலக விளையாட்டு விருதுகளில் ஆண்டின் சிறந்த வீரர் விருது பெற்ற வீரர் யார்?
-
Question 19 of 100
19. Question
ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகல், காஞ்சி காமகோடி மட்டின் மூத்த சகாப்தம் சமீபத்தில் காலமானார். இந்த மடம் _____________ இல் அமைந்துள்ளது.
-
Question 20 of 100
20. Question
ஜெயலலிதாவின் 70 வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது உழைக்கும் பெண்களுக்கு மானிய இரட்டை சக்கர வாகனம் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் யார்?
-
Question 21 of 100
21. Question
முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி, சென்னை, தமிழ்நாட்டில் காலமானார்.
-
Question 22 of 100
22. Question
தேசிய அறிவியல் தினம் (NSD) ஒவ்வொரு ஆண்டும் ____________ அன்று கொண்டாடப்படுகிறது.
-
Question 23 of 100
23. Question
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற 90 வது அகாடமி விருது விழாவில் ‘சிறந்த படம்’ விருதை வென்ற படம்
-
Question 24 of 100
24. Question
கிருஷ்ணா குமாரி கோலி எந்த நாட்டின் முதல் இந்து தலித் பெண் செனட்டராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்
-
Question 25 of 100
25. Question
சமீபத்தில் ‘இந்தியா 2018′(‘India 2018’) என்ற புத்தகத்தை வெளியிட்ட கேபினெட் மந்திரி யார்?
-
Question 26 of 100
26. Question
அரேபினா முதுலி (56), ஒடிசாவில் உள்ள புவனேஸ்வரில் காலமானார். அவர் தொடர்பானது?
-
Question 27 of 100
27. Question
பாலைப் பதப்படுத்துவதின் காரணம்?
-
Question 28 of 100
28. Question
ரசாயன மாற்றம் நிகழ்வது?
-
Question 29 of 100
29. Question
கடல் நீரை குடி நீராக மாற்றும் முறை?
-
Question 30 of 100
30. Question
தனிமங்களை முதன் முதலில் உலோகங்கள் மற்றும் அலோகங்கள் என வகைப்படுத்தியவர்?
-
Question 31 of 100
31. Question
சிவப்பு எறும்பிலிருந்து கிடைக்கும் அமிலம்?
-
Question 32 of 100
32. Question
ஒலித்துக் கொண்டிருக்கும் காரிலிருந்து வரும் ஒலி அலை?
-
Question 33 of 100
33. Question
தேசிய இயற்பியல் ஆய்வகம் எங்கு அமைந்துள்ளது?
-
Question 34 of 100
34. Question
அணுக்கருவின் அளவு எந்த அலகால் அளக்கப்படுகிறது?
-
Question 35 of 100
35. Question
கீழ்கண்டவைகளில் எது மின் சூடாக்கியிலும் ( Electric Heaters ) இஸ்திரி பெட்டியிலும் ( Irons ) பயன்படுகிறது?
-
Question 36 of 100
36. Question
சூரியனிடமிருந்து மிக அதிகளவில் வெளிப்படும் ஆற்றலுக்கு காரணம்?
-
Question 37 of 100
37. Question
? % of 780 – 335 = 250
-
Question 38 of 100
38. Question
(92 – 101) ÷ 3 = ? ÷ (-5)
-
Question 39 of 100
39. Question
(12 x 6 x 16) – (15 x 32 x 20) = ? × 40
-
Question 40 of 100
40. Question
918 ÷ 6 ÷ 0.75 = ?
-
Question 41 of 100
41. Question
எறும்பினங்கள் தங்கள் உணவினை பின்வரும் எந்த முறையில் கண்டிபிடிக்கின்றன?
-
Question 42 of 100
42. Question
அறிவியலில் பூச்சிகளின் பிரிவை பற்றி படிப்பது?
-
Question 43 of 100
43. Question
பாலில் நோய் காரணிகளான பாக்டீரியாக்களை நீக்குவதற்குப் பயன்படும் முறை?
-
Question 44 of 100
44. Question
உயிர் வாழும் செல்களுக்கு சக்தியான இடம்?
-
Question 45 of 100
45. Question
இரத்தத் தட்டை அணுக்கள் ________ உதவுகிறது
-
Question 46 of 100
46. Question
தாய் செல்லின் குரோமோசோம் எண்ணிக்கையில் சரி பாதி குரோமோசோம்களை கொண்டுள்ள நான்கு செய் செல்கள் கேமீட்டுகள் எனப்படும். இத்தகைய செல் பகுப்பு ………….. எனப்படும்?
-
Question 47 of 100
47. Question
13. ஒளிச்சேர்க்கை நிகழ்ச்சி இந்த வரிசையில் நடைபெறுகிறது?
-
Question 48 of 100
48. Question
மண் புழு எந்த வகுப்பை சார்ந்தது?
-
Question 49 of 100
49. Question
கொழுப்பு பொருட்களில் இருந்து குளுக்கோஸ் சேர்க்கை என்பது?
-
Question 50 of 100
50. Question
புகையிலையில் காணப்படும் மிக முக்கியமான அடிமையாக்கும் பொருள்?
-
Question 51 of 100
51. Question
வெளவால்கள் மூலம் மகரந்த சேர்க்கை நடைபெறும் நிகழ்ச்சிக்கு ……………… என்று பெயர்?
-
Question 52 of 100
52. Question
கீழ்கண்டவைகளில் எதிலிருந்து பார்மிக் அமிலம் கிடைக்கிறது?
-
Question 53 of 100
53. Question
மகரந்த முன்முதிர்வு இந்த மலர்களில் காணப்படுகிறது?
-
Question 54 of 100
54. Question
எலிப் பாசானத்தில் கலந்துள்ள பொருள்?
-
Question 55 of 100
55. Question
தாயையும் சேயையும் இணைக்கும் திசு?
-
Question 56 of 100
56. Question
புரதச் சேர்க்கை மையங்கள் அழைக்கப்படுவது?
-
Question 57 of 100
57. Question
வண்டுகளையும் கம்பளிப் புழுக்களையும் எதனைப் பயன்படுத்தி அழிக்கலாம்?
-
Question 58 of 100
58. Question
ஒரு செல் உயிரிகளான அமீபா மற்றும் பாக்டீரியங்களில் நடைபெறும் இனப் பெருக்க வகைகளில் ஒன்று?
-
Question 59 of 100
59. Question
பிக்கோ பிளாங்டன்ஸ் என்றால் என்ன?
-
Question 60 of 100
60. Question
ஜீன் என்பது?
-
Question 61 of 100
61. Question
முதல் தரெயின் போரில் வெற்றி பெற்ற அரசர்?
-
Question 62 of 100
62. Question
பிருத்விராஜை இரண்டாவது தரைன் யுத்தத்தில் தோற்கடித்தது யார்?
-
Question 63 of 100
63. Question
மாவீரன் சிவாஜியின் தலைநகரம் எது?
-
Question 64 of 100
64. Question
சாதவாகனா வம்சத்தின் சிறந்த அரசராக திகழ்ந்தவர்?
-
Question 65 of 100
65. Question
மனித உரிமைகள் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
-
Question 66 of 100
66. Question
எந்த வெனிசு வரலாற்று ஆசிரியர் சோழர்களைப் பற்றி ஆய்வு செய்து எழுதியுள்ளார்?
-
Question 67 of 100
67. Question
பழைய கற்கால மனிதனின் காலம் எது வரை?
-
Question 68 of 100
68. Question
முதல் ஒலிம்பிக் துவக்கம் எந்த ஆண்டு?
-
Question 69 of 100
69. Question
தக்கர்களை ஒடுக்கிய ஆங்கிலேய ஆளுநர்?
-
Question 70 of 100
70. Question
________ எல்லைக் காந்தி என்று அழைக்கப்பட்டவர்?
-
Question 71 of 100
71. Question
இந்தியாவின் தார்பாலைவனத்தில் வீசும் வெப்ப தலக்காற்றின் பெயர்?
-
Question 72 of 100
72. Question
அதிக மழை பெரும் மாநிலம்?
-
Question 73 of 100
73. Question
தென்மேற்கு பருவகாற்று எப்போது தொடங்குகிறது?
-
Question 74 of 100
74. Question
நில நடுக்கம் என்பது?
-
Question 75 of 100
75. Question
சந்திரமண்டலத்தில் மனிதனின் எடை?
-
Question 76 of 100
76. Question
புவி ஈர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு என்ன?
-
Question 77 of 100
77. Question
வளிமண்டல தோற்றத்தை பற்றி அறிந்து கொள்ள உதவும் அறிவியல் பிரிவு?
-
Question 78 of 100
78. Question
புவி மேலோட்டில் மிகப்பெரிய அளவிற்கு செங்குத்து நகர்வு ஏற்படுவது என்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
-
Question 79 of 100
79. Question
சனி சூரியனை ஒருமுறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம்?
-
Question 80 of 100
80. Question
அண்டை வெளியில் காணப்படும் கருப்பு ஓட்டைகள் உண்டாகக் காரணம்?
-
Question 81 of 100
81. Question
மத்திய கற்கால மனிதனின் காலம்.
-
Question 82 of 100
82. Question
ரிக்வேதம் உருவான ஆண்டு?
-
Question 83 of 100
83. Question
ரஷ்ய புரட்சி ஏற்பட்ட ஆண்டு?
-
Question 84 of 100
84. Question
இமயமலைப்பகுதி என்பது ஒரு?
-
Question 85 of 100
85. Question
குதிரைக்காக தன் ராஜ்ஜியத்தை தரத் தணிந்த இங்கிலாந்து மன்னர்?
-
Question 86 of 100
86. Question
முதல் உலகப்போர் எத்தனை ஆண்டுகள்?
-
Question 87 of 100
87. Question
சீனா – இந்தியா போர் நடந்தது எப்போது?
-
Question 88 of 100
88. Question
கலிங்க போர் நடந்த ஆண்டு?
-
Question 89 of 100
89. Question
முதல் மற்றும் இரண்டாம் தரேயின் போர் நடந்த ஆண்டுகள்?
-
Question 90 of 100
90. Question
1947- ல் காஷ்மீர் அரசராக இருந்தவர்?
-
Question 91 of 100
91. Question
உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது?
-
Question 92 of 100
92. Question
ஐ.நா. சபையின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
-
Question 93 of 100
93. Question
தொட்டில் குழந்தை திட்டம் தமிழக அரசால் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?
-
Question 94 of 100
94. Question
கீழ்கண்டவற்றுள் எது அடிப்படை உரிமை இல்லை?
-
Question 95 of 100
95. Question
அடிப்படை உரிமைகள் அரசியலமைப்பின் எந்த பகுதியில் உள்ளன?
-
Question 96 of 100
96. Question
அரசியலமைப்பின் பாதுகாவலனாக இருப்பது?
-
Question 97 of 100
97. Question
இந்தியாவில் மொழியின் அடிப்படையில் பல மாநிலங்கள் எப்போது உருவாகின?
-
Question 98 of 100
98. Question
சரத்து 356 எதனைப் பற்றி கூறுகிறது?
-
Question 99 of 100
99. Question
பன்னாட்டு எழுத்தறிவு ஆண்டாக ஐ.நா. வினால் அறிவிக்கப்பட்ட ஆண்டு?
-
Question 100 of 100
100. Question
ஐ.நா. சபையில் எத்தனை நாடுகள் வீட்டோ அதிகாரத்தை பெற்றுள்ளன?
Leaderboard: RRB Group D Model Test -1
|
Thanks sir 😍😍😍.i want mock test for Alp
Thank you sir