ரயில்வே குரூப் D பணிக்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்…!

குரூப் சி நிலை I மற்றும் நிலை II ஆகிய பிரிவுகளில் உள்ள சுமார் 90,000 காலியிடங்களுக்கு ரயில்வே தேர்வாணைய வாரியம் இணைய வழி விண்ணப்பங்களை வரவேற்கிறது. அனைத்துப் பிரிவுகளிலும் அதிகபட்ச வயது வரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் தேர்வெழுதும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது

Vacancy Details:
Railway Group D
Please Check at Page no. 29 of the official RRB Notification.

RRB Railway Group D Vacancies List 2018 (Zone-wise)
Sr. No. RRB Zone (City) Number of Vacancies
1 Ahmedabad 6087
2 Ajmer 4755
3 Allahabad 4762
4 Bangalore 2293
5 Bhubaneshwar 1532
6 Bhopal 3522
7 Bilaspur 1159
8 Chandigarh 7832
9 Chennai 2979
10 Guwahati 2577
11 Gorakhpur 3388
12 Kolkata 2367
13 Mumbai 4625
14 Patna 5981
15 Ranchi 2525
16 Secunderabad 6523
Total  62907

No of Posts: 62,907

மத்திய ரயில்வே அமைச்சகத்தில் குரூப் சி நிலை I (முன்னதாக குரூப் டி) மற்றும் நிலை II ஆகியவற்றில் உள்ள 89,409 காலியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அனைத்துப் பிரிவுகளிலும் கீழ்காணும் அதிகபட்ச வயது வரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி

10 வகுப்பு அல்லது ஐடிஐ அல்லது அதற்கு சமமானதாக இருக்கும்.

வயது வரம்பு

CEN 02/2018 – நிலை-1 (முன்னதாக குரூப் டி) (வயது ஆண்டுகளில்)
பிரிவு அறிவிக்கப்பட்ட வயது வரம்பு திருத்தப்பட்ட வயது வரம்பு
திறந்தநிலை 31 33
பிற்படுத்தப்பட்டோர் 34 36
பட்டியலினத்தவர் 36 38
பழங்குடியினர் 36 38

இந்தத் தேர்வில் பங்கேற்பவர்கள் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஒடிய, வங்காளம் உள்ளிட்ட பல்வேறு பிராந்திய மொழிகளில் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் அளித்துத் தேர்வுகளை எழுதலாம்.

Salary Details:
Pay Scale – Rs. 18,000/- (Level 1 of 7th CPC Pay Matrix) plus allowances as admissible.

Important Dates:

Exam Events Important Dates
Start Date of Online Applications 10th February 2018 at 10 AM
Last Date of Online Applications 12th March 2018
Last Date for Payment 12th March 2018
Tentative Date of Exam April/May 2018

Apply Mode:
Online Mode -Apllication link given below

Application Fees:
Examination fees were levied to discourage non-serious candidates who applying and do not appear for the exam.
This would save the Railways substantial amount of resources spent on setting up infrastructure to enable candidates to appear for exams.
Examination fees for recruitment were fixed at Rs. 500/- for non-exempted candidates.
It is now decided that Rs. 400/- will be refunded to those candidates who appear for the exam. To enable refund of this amount, candidates will be required to submit details of their bank accounts online.
This facility will be executed shortly. Exempted categories like SC / ST / Divyang / Ex-servicemen / Women / Minorities / Economically Backward Classes will be charged Rs. 250/-. The whole of this amount will be refunded to those candidates from these categories who appear for the exam.
These fees will ensure only serious candidates appear.

Selection Process:
• Written exam – Computer Based Test
• Physical Effieciency Test
• Document Verification

Railway  Official Notification Details
Railway Notification Download
RRB Online Application Form Apply

ABOUT RRC:
Ministry of Railways (Railway Board) vide their Letter No. E(NG)-II/96/RR-1/62 dated 18.07.2005 have delegated the powers of recruitment to Group ‘D’ posts to the General Managers. In pursuance to this, Railway Recruitment Cell was opened in Central Railway. The Railway Recruitment Cell has been entrusted with the responsibility to make recruitment to all Group ‘D’ posts from open market.

3 thoughts on “ரயில்வே குரூப் D பணிக்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்…!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d