RRB Group D answer key 2018

RRB Group D  2018 answer key

ரயில்வே குரூப் D தேர்விற்கான Answer Key இன்று வெளியிடப் போவதாக ஒரு அறிவிப்பு ரயில்வே துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். விடையில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதனை தெரிவிக்கலாம் உங்களுடைய விடைத்தாளை பதிவிறக்கம் செய்து ஏதேனும் தவறு உள்ளதா என்பதை சரி பார்க்கவும்.

அவ்வாறு தவறுகள் இருந்தால் அதற்கான சரியான விளக்கங்களுடன் ஆதாரத்துடன் RRB இணையதளத்தில் முறையிடலாம்


இன்று RRB Group D Answer key வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை. இருப்பினும், 2019 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதியன்று வெளியிடுவற்காக RRB திட்டமிட்டுள்ளதாக நிர்வாக இயக்குனர் அன்ராஜ் மோகன் பத்திரிகைகளுக்குத் தெரிவித்தார்.

RRB Group D answer key: The Railway Recruitment Board (RRB) will release the answer key for group D exam today, January 11, 2019, according to RRB official, Angaraj Mohan.  The answer keys will be displayed on the official websites including the central website indianrailways.gov.in.

அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தவுடன் அதியமான் குழுமம் இணையதளத்தில் வெளியிடப்படும் தொடர்ந்து நமது இணைய தளத்தை பார்த்துக்கொள்ளவும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: