RRB Group D Result date – Railway exam Result 2018

RRB group D Result 2018 will be announced Soon

ரயில்வே துறையில் இருந்து நடத்தப்பட்ட குரூப் D பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வருகின்ற Feb 13ம் தேதி விடப்படும் என்று செய்தி குறிப்புகள் தெரிவிக்கின்றன. மேலும் இதன் முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்ற வாய்ப்புகளும் அதிகமாக உள்ளன என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன இந்த உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் ரயில்வே துறை அறிவிக்கவில்லை. தேர்வு முடிவுகள் வெளியீடு பிறகு அடுத்த நடத்தப்படும் உடல் தகுதி தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும்.
தேர்வுக்கான முடிவுகளை ரயில்வே துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது ஒவ்வொரு பகுதி ரிசல்ட் அந்த இணையதளத்தில் வெளியிடப்படும்.

RRB Chennai Official Website – Check your Result

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: