இந்திய ராணுவத்தில் நர்சிங் வேலை -2019


இந்திய ராணுவத்தில் நர்சிங் வேலை -2019

வேலைவாய்ப்பு விவரம் :

இந்திய ராணுவத்தில் நர்சிங் வேலையில்  காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிட விவரங்கள் :

மொத்த காலிப்பணியிடங்கள் : 220

பணியிட பதவி பெயர் (Posts Name) :

நர்சிங் வேலை

கல்வித் தகுதி :

12th ,10th

B.SC (Nursing Course)

1.திருமணமாகாத / விவாகரத்து / சட்டப்படி பிரிக்கப்பட்ட / விதவை பெண் 
2.தேசியம் - இந்திய குடிமகன்
3.பிறந்த தேதி - 01 அக்டோபர் 1995 முதல் 30 செப்டம்பர் 2003 வரை பிறந்தார் (இரண்டு நாட்களும்
உட்பட).
தேர்வு செய்யும் முறை:

தகுதி பட்டியல் (Merit List), நேர்காணல்

Postal Address  :

Dte General of Medical Services (Army)-4B
Room No 34, ‘L’ Block
AG’s Branch
Integrated Headquarters of MoD (Army)
New Delhi – 110001
Telephone No : 011 23092294
(Telephonic enquiries will be attended from 1000h to 1700h only)
E mail id : plan.plan15@nic.in

முக்கிய தேதிகள் :

Application துவங்கும் நாள் :13.11.2019

Application கடைசி நாள் : 02/12/2019

Apply Mode:

Online Application Fees -Rs.750/-

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

MILITARY Jobs Official Website Link  :  Click Here

MILITARY Jobs Official Notification  :  Download

வேறு ஏதேனும்  சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.



Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: