தஞ்சாவூரில் மத்திய அரசு வேலை-25,500 சம்பளம்

தஞ்சாவூரில் மத்திய அரசு வேலை

வேலைவாய்ப்பு விவரம் :

தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தென்மண்டல கலாச்சார மையத்தில் துறையில்  காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிட விவரங்கள் :   

மொத்த காலிப்பணியிடங்கள் : 8

பணியிட பதவி பெயர் (Posts Name) : 

1.திட்ட நிறைவேற்றுநர்(Programme Executive)- 3

2.உதவி திட்ட நிறைவேற்றுநர்(Assistant Programme Executive)-2

3.Junior Hindi Translator- 1

4.Junior Assistant- 2

கல்வித் தகுதி :

Bachelor degree,10th,12th

வயது :

1.திட்ட நிறைவேற்றுநர்(Programme Executive)-   30 age

2.உதவி திட்ட நிறைவேற்றுநர்(Assistant Programme Executive)-  25age

3.Junior Hindi Translator- 30 age

4.Junior Assistant- 25age

சம்பளம் :

1.திட்ட நிறைவேற்றுநர்(Programme Executive)-   35,400/-

2.உதவி திட்ட நிறைவேற்றுநர்(Assistant Programme Executive)- 25,500/-

3.Junior Hindi Translator- 35,400/-

4.Junior Assistant- 25,500/-

Application Fees : 

Rs.100/-

முக்கிய தேதிகள் :

Application துவங்கும் நாள் :15.12.2019

Application கடைசி நாள் : 17.01.2020

விண்ணப்பிக்கும் முறை :

OFFLINE

Posting : 

தஞ்சாவூர்

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.


தஞ்சாவூர் Jobs Official Website Link  :  Click Here

  தஞ்சாவூர் Jobs Official Notification  :  Download

 

வேறு ஏதேனும்  சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.


648 total views, 1 views today

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: