தமிழக அரசில் வேலை வாய்ப்பு- 2019

தமிழக அரசில் வேலை வாய்ப்பு- 2019

வேலைவாய்ப்பு விவரம் :

தமிழக அரசில்   காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிட விவரங்கள் :

மொத்த காலிப்பணியிடங்கள் :  20

பணியிட பதவி பெயர் (Posts Name) : 

அலுவலக உதவியாளர் (Office Assistant)-2

சமையலர் -3

மருத்துவமனை பணியாளர்  (Hospital worker ) -9

கிளீனர் ( Cleaner ) -1

சுகாதார பணியாளர்(Sanitory worker )  -5

கல்வித் தகுதி : 

அலுவலக உதவியாளர் – 8th pass or 10th Pass/fail

8th pass /fail

வயது வரம்பு :

18 to 35 Years

சம்பளம் :

Rs. 15,700-50,000/-   Level-1

தேர்வு செய்யும் முறை:

தகுதி பட்டியல் (Merit List), நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை :

Postal

முக்கிய தேதிகள் :

Application துவங்கும் நாள் : 22.11.2019

Application கடைசி நாள் : 6.12.2019

விண்ணப்பங்கள் வர வேண்டிய கடைசி தேதி :  12.12.2019  மாலை 5.00  மணி

முகவரி : 

அரசு யோகா மற்றும் மருத்துவ கல்லூரி அரும்பாக்கம்

சென்னை -600

எண் : 044-26222516

விண்ணப்பம் வழங்கப்படும் நேரம் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை

பணிபுரியுமிடம் : சென்னை

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.


TN Jobs Official Notification  :  Download

வேறு ஏதேனும்  சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.


Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: