தமிழ்நாடு அரசு குழந்தைகள் பாதுகாப்பு துறையில் வேலை

தமிழ்நாடு அரசு குழந்தைகள் பாதுகாப்பு துறையில் வேலை

வேலைவாய்ப்பு விவரம் :

குழந்தைகள் பாதுகாப்பு  துறையில்  காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிட விவரங்கள் :

மொத்த காலிப்பணியிடங்கள் :  3

பணியிட பதவி பெயர் (Posts Name) : 

1.பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சார்ந்த)-1
2.சமூக பணியாளர்-1

3.உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர்-1
கல்வித் தகுதி :

10th,12th, degree, Master Degree
வயது வரம்பு :

18 to 40 Years

சம்பளம் :

1.பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சார்ந்த)-Rs. 21000/-
2.சமூக பணியாளர்-Rs.14000/-
3.உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர்-Rs.10000/-

விண்ணப்பிக்கும் முறை :

Postal

முக்கிய தேதிகள் :

Application துவங்கும் நாள் :18.11.2019

Application கடைசி நாள் : 30.11.2019

Address : 

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட முன்னாள் படை வீரர்கள் நல அலுவலக வளாகம்,
கல்யாணராமபுரம் 1-ஆம் வீதி,
திருக்கோகர்ணம் அஞ்சல்,
புதுக்கோட்டை – 622002.
தொலைபேசி எண்:04322-221266 /7305 89 7305

Apply Mode:

Offline

பணிபுரியுமிடம் :

புதுக்கோட்டை

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.


Pudukkottai District Jobs Official Website Link  :  Click Here

Pudukkottai District Jobs Official Notification  :  Download

                                    Pudukkottai District Jobs Application form   :  Download

வேறு ஏதேனும்  சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.


1,370 total views, 10 views today

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: