தமிழ்நாடு அரசு தொடக்கப்பள்ளியில் சத்துணவு வேலை – நேரடி நியமனம்

தமிழ்நாடு அரசு தொடக்கப்பள்ளியில் சத்துணவு வேலை – நேரடி நியமனம்

வேலைவாய்ப்பு விவரம் :

தர்மபுரி மாவட்டத்தில் சத்துணவில் துறையில்  காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிட பதவி பெயர் (Posts Name) : 

1.அமைப்பாளர்

கல்வித் தகுதி :

10th pass

வயது :

21 to 40

சம்பளம் :

1.அமைப்பாளர்- Rs. 7700-24200/-

முக்கிய தேதிகள் :

Application துவங்கும் நாள் :02.12.2019

Application கடைசி நாள் : 16.12.2019

விண்ணப்பிக்கும் முறை :

offline

Posting : 

தர்மபுரி

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.


Dharmapuri Jobs Official Website Link  :  Click Here

Dharmapuri Jobs Official Notification  :  Download

 

வேறு ஏதேனும்  சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.


778 total views, 3 views today

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: