தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையில் அலுவலக உதவியாளர் வேலை

தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையில் வேலை

வேலைவாய்ப்பு விவரம் :

தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையில்  காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிட விவரங்கள் :

மொத்த காலிப்பணியிடங்கள் :  8

பணியிட பதவி பெயர் (Posts Name) : 

1.அலுவலக உதவியாளர் – 07
2.டிரைவர் – 01

கல்வித் தகுதி :
8th pass

Note :  1.அலுவலக உதவியாளர் -  மிதிவண்டியை சவாரி செய்யக்கூடியவர் 
2. டிரைவர் -  ஓட்டுநர் உரிமத்துடன் 8 வது தேர்ச்சி + 2 வருட அனுபவம்
வயது வரம்பு :

30 to 46 Years

சம்பளம் :

1.அலுவலக உதவியாளர் - Rs.15700 – 50000/-
 
2.டிரைவர் - Rs.19500 – 62000/-

தேர்வு செய்யும் முறை:

1. Written exam
2.Personal Interview
3. Document Verification

முக்கிய தேதிகள் :

Application துவங்கும் நாள் :02.12.2019

Application கடைசி நாள் : 20.12.2019

பணிபுரியுமிடம் : Tamilnadu

Applymode : 

Offline

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.


TNAHD Jobs Official Website Link  :  Click Here

TNAHD Jobs Official Notification  :  Download

வேறு ஏதேனும்  சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.


1,393 total views, 67 views today

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: