திருவண்ணாமலை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை-2019

திருவண்ணாமலை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை-2019

வேலைவாய்ப்பு விவரம் :

திருவண்ணாமலை மாவட்டம் – ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில்  காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிட விவரங்கள் :

மொத்த காலிப்பணியிடங்கள் :  46

பணியிட பதவி பெயர் (Posts Name) : 

1.பஞ்சாயத்து செயலாளர் பதவி

2.Office Assistant – 01
3.Jeep Driver – 02
4.Record Clerk – 02

கல்வித் தகுதி :

Office Assistant Posts: 10th Pass
Jeep Driver Posts: 8th pass plus Light Vehicle Driving Licenses with 5 Years Experience
Record Clerk Posts: 10th Pass

10th Pass

Note: விண்ணப்பதாரர் காலியிடம் அறிவிக்கப்பட்ட ஊராட்சி   பகுதிக்குள் வசிக்க வேண்டும்

வயது வரம்பு :

18 to 35 Years

1. For General Candidates 30 Years
2. For BC & MBC/DNC 32 Years
3. For SC, SC(A), ST & Destitute Widows of all Communities 35 Years

சம்பளம் :

1. Office Assistant Rs.15700 – 50000
2. Jeep Driver Rs.19500 – 62000/-
3. Record Clerk Rs.15900 – 50400/-

4. Panchayat Secretary Rs.15700 – 41000/-

தேர்வு செய்யும் முறை:

தகுதி பட்டியல் (Merit List), நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை :

Postal

முக்கிய தேதிகள் :

Application துவங்கும் நாள் :09.11.2019

Application கடைசி நாள் : 25/11/2019

Apply Mode:

Offline

பணிபுரியுமிடம் :திருவண்ணாமலை

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.


cuddalore District Jobs Official Website Link  :  Click Here

cuddalore District Jobs Official Notification  :  Download

வேறு ஏதேனும்  சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.


Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us