மத்திய அரசில் ஆயர்வேத கவுன்சில் வேலை

மத்திய அரசில் ஆயர்வேத கவுன்சில் வேலை

வேலைவாய்ப்பு விவரம் :

மத்திய அரசில் ஆயர்வேத கவுன்சில்  காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிட விவரங்கள் :

மொத்த காலிப்பணியிடங்கள் : 66

பணியிட பதவி பெயர் (Posts Name) : 

Upper Divivsion கிளார்க்  (Clerk) -14

lower Divivsion கிளார்க்  (Clerk) -52

கல்வித் தகுதி : 

12th Pass , Any Degree

Note : 

(அ) ​​UDC: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் பட்டம்.

(ஆ)LDC : (i) அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தகுதி.

(ii) தட்டச்சு வேகம் 35 w.p.m. ஆங்கிலத்தில் அல்லது 30 w.p.m. கணினியில் இந்தியில்.

வயது வரம்பு :

18 to 27 Years

சம்பளம் :

Upper Divivsion கிளார்க்  (Clerk) -Rs.5200-20200/-

lower Divivsion கிளார்க்  (Clerk) -Rs.5200-20200/-

தேர்வு செய்யும் முறை:

Written Test, tying test, InterView

முக்கிய தேதிகள் :

Application துவங்கும் நாள் : 20.11.2019

Application கடைசி நாள் : 19.12.2019

Apply Mode:

Online

பணிபுரியுமிடம் :

1.டில்லி

2.அரங்காபாத்

3.சென்னாய்

4. கொல்கத்தா 5. குவஹாத்தி

6.லக்னோ

7.சந்திகர்

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Central Goverment Jobs Official Website Link  :  Click Here

Central Goverment Jobs Official Notification  :  Download

வேறு ஏதேனும்  சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.


 308 total views,  1 views today

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: