📘 Tamil Extra Source PDF– TNPSC Group-4 & Group-2/2A

ATHIYAMAN ACADEMY  ·  FREE STUDY MATERIAL

தமிழ் துணைநூல் தொகுப்பு
Tamil Extra Source PDFs

TNPSC Group-4  |  Group-2 & 2A  |  VAO — தமிழ் பகுதிக்கான 19 முழு நூல்கள், இலவச PDF பதிவிறக்கம்

19நூல்கள் / Books
100%இலவசம் / Free
3தேர்வுகள் / Exams

இந்தத் தொகுப்பு எதற்கு?

TNPSC தமிழ்ப் பகுதியில் இலக்கணம், இலக்கியம், சொல்லறிவு — இம்மூன்றிலும் தான் மதிப்பெண் முடிவாகிறது. சமச்சீர் பாடநூல்கள் அடித்தளம்; ஆனால் மயங்கொலிச் சொற்கள், மரபுத்தொடர், உவமைத்தொடர், ஓரெழுத்து ஒருமொழி போன்ற நுட்பமான வினாக்களுக்கு துணைநூல்கள் தேவை. கீழே உள்ள 19 நூல்களும் அந்தத் தேவையை நிரப்புகின்றன.

📘 நூல் பட்டியல் & பதிவிறக்கம்

01மயங்கொலிச் சொல்லகராதிமுனைவர் கோ. விஜயராகவன்PDF பதிவிறக்க ↓02தமிழ் வளம்இரா. இளங்குமாறன்PDF பதிவிறக்க ↓03மரபுத்தொடர் அகரவரிசைதமிழ் பாதுகாப்பு கழகம்PDF பதிவிறக்க ↓04தமிழ் சொல் விளக்கம்முல்லை பி.எல். முத்தையாPDF பதிவிறக்க ↓05கலைச்சொற்கள் (1–65)தமிழ் வளர்ச்சித் துறைPDF பதிவிறக்க ↓06ஓரெழுத்து ஒருமொழிஅரசு வெளியீடு / Government MaterialPDF பதிவிறக்க ↓07தமிழ் மரபுபொன். முத்துக்குமரன் — முக்கிய தலைப்புகள் மட்டும்PDF பதிவிறக்க ↓08தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கைஇளமைப் பெயர் பகுதி மட்டும்PDF பதிவிறக்க ↓09பயன்முறை தமிழ்மதார் மைதீன்PDF பதிவிறக்க ↓10தொல்காப்பியம் மரபியல்வெள்ளை வாரணன் — முக்கிய தலைப்புகள் மட்டும்PDF பதிவிறக்க ↓11தமிழ் இலக்கிய தகவல் களஞ்சியம்தேவிராPDF பதிவிறக்க ↓12பழமொழிகள் (2011 பதிப்பு)கி. வா. ஜெகநாதன்PDF பதிவிறக்க ↓13உவமைத்தொடர்தொகுப்பு PDF / MaterialPDF பதிவிறக்க ↓14பிறமொழிச் சொற்கள்தமிழ் இணையக் கல்விக்கழகம்PDF பதிவிறக்க ↓15நன்னூல் — எழுத்து அதிகாரம்தொகுப்பு PDF / MaterialPDF பதிவிறக்க ↓16தமிழ்–தமிழ் அகரமுதலிசண்முகம் பிள்ளைPDF பதிவிறக்க ↓17இலக்கணம் — அரசு வெளியீடுGovernment MaterialPDF பதிவிறக்க ↓18பழமொழி நானூறுபுலியூர் கேசிகன்PDF பதிவிறக்க ↓19நல்ல தமிழில் எழுத வேண்டுமா?அ. கி. பரந்தாமனார்PDF பதிவிறக்க ↓

🎯 எப்படிப் படிக்க வேண்டும்?

1

வாரம் ஒரு நூல். 19 நூல்களை ஒரே நாளில் படிக்க முயலாதீர்கள். வாரத்திற்கு ஒன்று — இலக்கணம், மரபுத்தொடர், இலக்கியம் என வரிசையாக.

2

சமச்சீர் முதலில். 6–12 வகுப்பு தமிழ்ப் பாடநூல்கள் அடித்தளம். அதை முடித்த பிறகே இந்தத் துணைநூல்களுக்கு வாருங்கள்.

3

பழைய வினாத்தாள்களுடன் இணைத்துப் படியுங்கள். TNPSC முந்தைய ஆண்டு தமிழ் வினாக்களை எடுத்து, எந்த நூலில் அந்த வினா உள்ளது என்று குறித்துக் கொள்ளுங்கள்.

4

குறிப்பு எழுதுங்கள். படிக்கும்போதே மயங்கொலிச் சொற்கள், உவமைத்தொடர்களை தனி நோட்டில் எழுதுங்கள் — தேர்வுக்கு முன் அதுவே உங்கள் திருப்புதல் குறிப்பு.

அச்சு வடிவில் வேண்டுமா?

இந்தத் தொகுப்பு இலவசப் படிப்புக்கு. முழுமையான தேர்வுத் தயாரிப்புக்கு — TNPSC முந்தைய ஆண்டு வினா-விடை நூல்கள், டெஸ்ட் பேட்ச், ஆன்லைன் தேர்வுகள் அனைத்தும் அதியமான் அகாடமி ஷாப்பில்.

நூல்களைப் பார்க்க →

இந்தப் பதிவில் உள்ள நூல்கள் பொதுவெளியில் கிடைக்கும் படிப்புத் துணைப் பொருட்கள். உரிமை அந்தந்த ஆசிரியர் / பதிப்பகத்திற்கே. — ATHIYAMAN ACADEMY, கோயம்புத்தூர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
0
Your Cart
Your cart is emptyReturn to Shop