Athiyaman Team Free Test Batch Results
Free Test 1 Marks and Rank – 11th History
அதியமான் குழுமத்தின் சார்பாகஅனைத்து வகையான போட்டி தேர்வுகளுக்கு தேவையான முக்கியமான பாடங்களிலிருந்து ஆன்லைன் தேர்வுகள் இலவசமாக நடத்தப்படுகின்றன. கோச்சிங் சென்டர் சென்று படிக்க இயலாத தேர்வர்கள்இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் ஏப்ரல் மாதம் முதல் இந்த ஆன்லைன் தேர்வு நடைபெறுகிறது (Check Test Table).
10 வினாடிகளுக்கு மேல் சரியாக பதிலளித்த மாணவர்களுக்கு மட்டுமே தரவரிசை பட்டியல் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது
முதல் எழுத்து தேர்வு பதினோராம் வகுப்பு வரலாறு புத்தகத்தில் இருந்து 30 நாட்களுக்கு தேர்வு வைக்கப்பட்டது சிந்து சமவெளி மற்றும் புத்தர்கள் ஆகிய இரண்டு பாடங்களில் இருந்து தேர்வு நடந்தது.
தேர்வு எழுதிய தேர்வர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசைப் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இனி வரும் நாட்களில் இலவச தேர்வு எழுத கொடுக்கப்பட்ட அட்டவணையை பார்த்து படித்து அந்தந்த தேதிகளில் தேர்வு எழுதவும்.
Download Free Test 1 Result – Marks & Rank PDF
அதியமான் குழுமத்தின் இலவச ஆன்லைன் தேர்வுகள்
Free Batch Name: Test Batch for Subscribers
Download Athiyaman Team App – Login as Student and Check Store Menu
Athiyaman Team App Link : https://bit.ly/2XamcwP Channel Link : https://bit.ly/2Uy4i5d
- அதியமான் குழுமத்தின் சார்பாகஅனைத்து வகையான போட்டி தேர்வுகளுக்கு தேவையான முக்கியமான பாடங்களிலிருந்து ஆன்லைன் தேர்வுகள் இலவசமாக நடத்தப்படுகின்றன.
- கோச்சிங் சென்டர் சென்று படிக்க இயலாத தேர்வர்கள்இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்
- ஏப்ரல் மாதம் முதல் இந்த ஆன்லைன் தேர்வு நடைபெறுகிறது.(Check Test Table )
- ஒவ்வொரு மாதமும் அட்டவணையை கொடுக்கப்படும் இந்த அட்டவணையில் உள்ள பாடங்களை படித்து குறிப்பிட்ட தேதியில் ஆன்லைன் தேர்வை எழுத வேண்டும்
- அதியமான் செயலியில் இந்த ஆன்லைன் தேர்வை நீங்கள் இலவசமாக எழுத முடியும்
- ஒவ்வொரு பிரிவிலும் குறைந்தபட்சம் 25 முதல் 30 வினாக்கள் கேட்கப்படும். படித்து முடித்த பின் மட்டுமே தேர்வு எழுதவும். படிக்காமல் வெறுமனே தேர்வு எழுத வேண்டாம்.
- எங்களால் முடிந்த வரையில் கட்டணம் செலுத்தி படிக்க இயலாத தேர்வர்களுக்கு உதவும் வண்ணம் இந்த முயற்சியைசெய்கிறோம்.
- இரண்டு நாட்கள் படிக்க உங்களுக்கு நேரம் கொடுக்கப்படும் மூன்றாம் நாள் தேர்வு நடைபெறும்.
- ஆன்லைன் தேர்வுகள் தமிழில் மட்டுமே நடைபெறும்
- குறைந்தபட்சம் 25 முதல் 30 வினாக்கள் உள்ள ஒரு ஆன்லைன் தேர்விற்குஎங்களுடைய அதியமான் குழுமத்திலிருந்து ஒருவர் குறைந்தபட்சம் இரண்டு மணிநேரம் முதல் மூன்று மணிநேரம் வரை வேலை செய்கிறோம். ஆன்லைன் தேர்விற்கான வினாக்களை எடுத்து அவற்றை தட்டச்சு செய்து அதில் உள்ள பிழைகளை சரிபார்த்து பின்னர் ஆன்லைன் தேர்வு எழுதும் தளத்தில் பதிவேற்றம் செய்து தேர்வு எழுதக்கூடிய தேர்வர்களுக்கு சரியான முறையில் தேர்வுகள் செயல்படுகிறதா என்பதை சோதனை செய்தல் போன்ற பல்வேறு வேலைகள் இதன் பின்னணியில் உள்ளன. எனவே இந்த தேர்வுகளை சரியான முறையில் பயன்படுத்துமாறு வேண்டுகிறோம்.
- ஆன்லைன் தேர்வின்போது தேர்வர்கள் யாரேனும் தவறாக நடந்து கொண்டாலோ விதிமுறைகளை மீறினாலோ ஒழுக்கமற்ற செயல்களில் ஈடுபட்டாலோ எந்தவிதமான முன் அறிவிப்பும் இன்றி ஆன்லைன் தேர்வில் இருந்து விலக்கி வைக்கப்படுவர்
- தேர்வை அனைவரும் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம்
- ஆன்லைன் தேர்வுகளை எழுதி முடித்தபின் உங்களுடைய மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியலை நீங்கள் சரி பார்க்கலாம்.
- அதியமான் குழுமத்தில் உள்ள தோழர்களுக்கு நீங்கள் உதவ விரும்பினால் செயலியில் குறிப்பிட்டுள்ள குறைந்தபட்ச கட்டணத்தை செலுத்தி நீங்கள் உதவலாம்.
- ஒவ்வொரு தேர்வுக்கு முன்னர் என்ன படிக்க வேண்டும் என்ற தகவல்அந்த மாத தேர்விற்கான அட்டவணையில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
Athiyaman Team Free Online & Live Test Batch 2020 | ||||
Website | athiyamanteam.com | Athiyaman Channl Videos | ||
admin@athiyamanteam.com | Telegram : https://bit.ly/3dJQz2G | |||
For TNPSC Group 2 2A Group 4, TNUSRB PC, RRB NTPC, Level 1, Assessor Offline Video Course Call / Whatsapp : 8681859181 |
||||
ஒவ்வொரு தேர்வுக்கு படிக்க வேண்டிய சமச்சீர் PDF தொகுப்புகள் நமது சேனலில் கொடுக்கப்படும் . ஒவ்வொரு தேர்வு முடிவிலும் அடுத்த தேர்வுக்கான சமச்சீர் PDF கொடுக்கப்படும். ஒவ்வொரு தேர்வு முடிந்த பின்னும் தேர்வுக்கு அடுத்த நாள் தேர்வில் கேட்கப்பட்ட வினா விடைகள் நேரலையில் பார்க்கப்படும்.இந்த ஆன்லைன் தேர்வுகள் முடிந்தவரை அனைத்து போட்டி தேர்வுகளுக்கு பயன்படும் வகையில் வடிவமைக்கப்படும். குறிப்பிட்ட ஒரு தேர்வுக்கு மட்டுமல்ல. TNPSC, TNUSRB, RRB, Forest, TN EB Assessor போன்ற தேர்வுகளுக்கு படிக்கும் அனைவரும் பயன்படுத்தலாம்தேர்வு எழுதும் முன் குறிப்பிட்ட ஆன்லைன் தேர்வுக்கான பாடம் நீங்கள் தயார் செய்யும் தேர்வின் பாடத்திட்டத்தில் உள்ளதா என்பதை சரிபார்க்கவும். முடிந்தவரை அனைத்து தகவல்களையும் முழுமையாய் படித்து பயன்படுத்தவும்ஏற்கனவே சொல்லப்பட்ட தகவல்களை பார்க்காமல் மீண்டும் மீண்டும் ஒரே சந்தேகங்களை கேட்டு குழுவில் உள்ள தோழர்களை சிரமப்படுத்த வேண்டாம். உங்கள் ஆதரவே எங்களை இன்னும் சிறப்பாக செய்யப்பட வைக்கும். கற்றலே தவம் ஆற்றலே வரம். நன்றி |
||||
Test Number | Date & TIME | Refer Book | Topic Names | Questions |
Online Test # 1 | April 3 12 AM – 12 PM |
11th History Book Vol 1 | 1. சிந்து சமவெளி 2. குப்தர்கள் |
25-30 Qts |
Live Test Video # 1 |
April 4 8.30 PM – 9.30 PM |
Test 1 Questions & Answers | Marks, Ranks, Improvements | |
Online Test # 2 | April 6 | 10th Geography Vol 1 | 3. இந்தியாவின் அமைவிடம் நிலத்தோற்றம் வடிகாலமைப்பு 4. இந்திய காலநிலை மற்றும் இயற்கை தாவரங்கள் |
25-30 Qts |
Live Test Video # 2 |
April 7 8.30 PM – 9.30 PM |
Test 2 Questions & Answers | Marks, Ranks, Improvements | |
Online Test # 3 | April 9 | 11th History Book Vol 1 | 5. டெல்லி சுல்தான்கள் | 25-30 Qts |
Live Test Video # 3 |
April 10 8.30 PM – 9.30 PM |
Test 3 Questions & Answers | Marks, Ranks, Improvements | |
Online Test # 4 | April 12 | 10th Geography Vol 1 | 6. வேளாண்மை கூறுகள் | 25-30 Qts |
Live Test Video # 4 |
April 13 8.30 PM – 9.30 PM |
Test 4 Questions & Answers | Marks, Ranks, Improvements | |
Online Test # 5 | April 15 | 11th History Vol 1 | 7. தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம் 8. தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி |
25-30 Qts |
Live Test Video # 5 |
April 16 8.30 PM – 9.30 PM |
Test 5 Questions & Answers | Marks, Ranks, Improvements | |
Online Test # 6 | April 18 | 10th Geography Vol 1 | 9. வளங்கள் & தொழில்கள் 10. இந்திய மக்கள் தொகை போக்குவரத்து தகவல் தொடர்பு வணிகம் |
25-30 Qts |
Live Test Video # 6 |
April 19 8.30 PM – 9.30 PM |
Test 6 Questions & Answers | Marks, Ranks, Improvements | |
Online Test # 7 | April 21 | 11th History Vol 1 | 11. பிற்கால சோழரும் பாண்டியரும் |
25-30 Qts |
Live Test Video # 7 |
April 22 8.30 PM – 9.30 PM |
Test 7 Questions & Answers | Marks, Ranks, Improvements | |
Test 8 | April 24 | 11th History Vol 2 | 12. மராத்தியர்கள் | 25-30 Qts |
Live Test Video # 8 |
April 25 8.30 PM – 9.30 PM |
Test 8 Questions & Answers | Marks, Ranks, Improvements | |
Test 9 | April 27 | 10th Geography Vol 2 | 13. தமிழ்நாட்டின் இயற்கை பிரிவுகள் | 25-30 Qts |
Live Test Video # 9 |
April 28 8.30 PM – 9.30 PM |
Test 9 Questions & Answers | Marks, Ranks, Improvements | |
Test 10 | April 30 | 12th STD – Ethics | 14. இந்திய பண்பாட்டிற்கு பேரசுகளின் கொடை First 20 Pages – 5.1 மெளரியர் கால பண்பாடு முதல் 5.5 ராஷ்டிர கூடர் கால பண்பாடு வரை |
25-30 Qts |
Live Test Video # 10 |
May 1 8.30 PM – 9.30 PM |
Test 10 Questions & Answers | Marks, Ranks, Improvements | |
அடுத்த மாத தேர்வு அட்டவணை இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் |
Paid Test Batch Details :
இந்த இலவச தேர்வுகள் இல்லாமல் அதியமான் செயலியில் தனியாக டெஸ்ட் பேட்ச் இருக்கும்.
TNPSC Group 2 2A (7000 Questions), Group 4 Test Batch (10000 Questions) தமிழ் வழியில் இருக்கும்.
கட்டணம் செலுத்தி இணைய விரும்புவோர் இந்த ஆன்லைன் தேர்வுகளில் இணைந்து கொள்ளலாம்.
Free Videos for All Exams – Channel :
மேலும் இலவச ஆன்லைன் வீடியோக்கள் அதிகமான சேனலில் இலவசமாக தினசரி பதிவேற்றம் செய்யப்படும். இந்த வீடியோக்களை நீங்கள் இலவசமாக பார்த்துக்கொள்ளலாம்.
Free PDFs – athiyamanteam.com
பல்வேறு போட்டித் தேர்வுக்கு தேவையான அனைத்து விதமான PDF மற்றும் பல ஆன்லைன் தேர்வுகள் athiyamanteam.com என்ற இணையதளத்தில் இலவசமாக இருக்கும். அதனை தேர்வர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
Paid Video Course – Download & Watch:
இதைத்தவிர அதியமான் குழுமத்தின் சார்பாக TNPSC Group 2 2A, Group 4, TNUSRB PC, RRB NTPC, RRB Level 1, TN EB Assessor ஆகிய தேர்வுகளுக்கு தனித்தனியான வீடியோ வகுப்புகள் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன
வீடியோக்களை நீங்கள் பதிவிறக்கம் செய்து பார்ப்பதற்கான அடிப்படை பராமரிப்பு செலுவுகளுக்கான கட்டணமே ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டணமாக வைக்கப்பட்டு உள்ளது எனவே ஆன்லைன் வகுப்பில் இணைந்து வீட்டிலிருந்தே படியுங்கள் வெற்றி பெறுங்கள். தற்போது வகுப்புகள் சென்று கொண்டு உள்ளது விருப்பம் உள்ளவர்கள் இணையலாம்
இந்த வீடியோ வகுப்புகளை (Paid Video Course – Offline Videos – Download & Watch – Anywhere Anytime ) நீங்கள் உங்களுடைய லேப்டாப் மற்றும் கைபேசியில் பதிவிறக்கம் செய்து பார்க்கும் வகையில் கொடுக்கப்படும். கோச்சிங் சென்டர் செல்ல முடியாதவர்கள் குறைந்தபட்ச கட்டணம் செலுத்தி இந்த வீடியோ வகுப்புகளில் இணைந்து கொள்ளலாம்.
நீங்கள் விரும்பும் நேரத்தில் வீடியோ வகுப்புகளை பார்க்கமுடியும்.
குறிப்பிட்ட காலங்களுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த வீடியோ வகுப்புகளை நீங்கள் பார்க்கலாம்.
வேலைக்கு சென்று கொண்டே படிக்கும் தேர்வர்களுக்கு மற்றும் வீட்டிலிருந்து படிக்கும் தேர்வர்களுக்கு இது மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.
புதிய பாடத்திட்டத்தின் படி புதிய சமச்சீர் புத்தகத்தில் உள்ள பாடங்கள் இந்த ஆன்லைன் வகுப்புகளில் எடுத்து தரப்படும்
மேலும் விவரங்களை அறிய எங்களை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.
Call / Whatsapp: 8681859181
Email: admin@athiyamanteam.com
Website: athiyamanteam.com
Athiyaman Team App Link : https://bit.ly/2XamcwP Channel Link : https://bit.ly/2Uy4i5d
Download Test Batch Plan PDF File
வீடியோக்களை நீங்கள் பதிவிறக்கம் செய்து பார்ப்பதற்கான அடிப்படை பராமரிப்பு செலுவுகளுக்கான கட்டணமே ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டணமாக வைக்கப்பட்டு உள்ளது எனவே ஆன்லைன் வகுப்பில் இணைந்து வீட்டிலிருந்தே படியுங்கள் வெற்றி பெறுங்கள். தற்போது வகுப்புகள் சென்று கொண்டு உள்ளது விருப்பம் உள்ளவர்கள் இணையலாம்.
இலவச ஆன்லைன் தேர்வு Schedule #1 PDF